பாட்டுக்கு பாட்டு

புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!

பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக

வான்போலே வண்ணங்கள் கொண்டு
வந்தாய் கோபாலனே, பூ முத்தங்கள் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும் க‌ண்ணிய‌ர் க‌ண்க‌ளில்
த‌ன்முக‌ம் காண்ப‌வ‌னே, ப‌ல விந்தைகள் செய்ப‌வ‌னே.. அ..அஹா..ஆ

ம‌ண்ணைத்தின்று வ‌ளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே...

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை 'ம‌ண்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்..

காதில் கேட்க்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிவாசை
மழையை போல உறவாட

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை '' மழை ''

மழை வருது மழை வருது
மானே உன் மாராப்பிலே
வெயில் வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை "தேன்"

தேன் சிந்துதே வானம்
உனை,எனை தாலாட்டுதே...
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
'ராமன்'என தொடங்க்ம் பாடல்

radharani

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தாண்ட என் மனசுக்கு ராஜ
வாங்குங்கட வெள்ளியில் கூஜா
நீ கேட்ட கேட்டத கொடுப்பேன்
கேட்குற வரத்தை கேட்டுகொட
யானையை கொண்டாங்க குதிரையை
கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக
"போக"
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

போகப்போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்...

கள்ளவிழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன

அடுத்து 'மெல்ல' என்ற வார்த்தையில் தொடரவும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மெல்ல மெல்ல என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ.. உன் பாட்டு
ஆடு ஓ.. வந்தாடு..

நீ தராததா நான் தொடாததா
சொல்லி தந்து அள்ளி கொள்ள
சொந்தமாகவில்லையே
தேகம் ஓ.. உன் தேகம்
மோகம் ஓ.. உன் தாகம்

அடுத்து 'தாகம்'/ 'தா' / 'மோகம்'/ 'தேகம்'/ 'உன்'/ 'ஓ' என்ற வார்த்தையில் தொடரவும்.
~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்

அடுத்து "ஆசை" என்று தொடங்கும் பாடலை பாடுங்க.

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?

கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது?

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை:- நீ!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

anbe sivam

நீல வான ஓடையில்...
நீந்துகின்ற வெண்ணிலா...
நான் வரைந்த பாடல்கள்...
நீலம் பூத்த கண்ணிலா..
வராமல் வந்த என் தேவி...

தொடங்கவேண்டிய சொல் "தேவி"

anbe sivam

மேலும் சில பதிவுகள்