புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக
தேவி ஸ்ரீதேவி (பாட்டு)
தேவி ஸ்ரீதேவி, உன் திருவாய் மலர்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா,
பாவி அப்பாவி, உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா.
கடைசி வார்த்தையில் பாட்டு ஆரம்பிப்பது கஷ்டம். அதனால் 'தரிசனம்' என்ற வார்த்தையில் ஆரம்பிக்கவும்
தரிசனம்
தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா தேவி
உன் தரிசனம் கிடைக்காதா......
பொய்இல்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
தொடர வேண்டிய சொல் "தேன்"
-ஜெயந்தி
தேன்...தேன்...
தேன்....தேன்....
உனை தேடி அலைந்தேன்...
உயிர் தீயை அலைந்தேன்...
சிவந்தேன்.....
தேன்...தேன்...
எனை நானும் மறந்தேன்....
உன்னை காண தயந்தேன்...
கரைந்தேன்...
கரைந்த... எனும் வார்த்தையில் தொடங்க முடியாது .எனவே...
உன்னை என்ற வார்த்தையில் தொடங்கவும்.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
உன்ன நெனச்சேன்..
உன்ன நெனச்சேன்..பாட்டு படிச்சேன், தங்கமே, ஞானத் தங்கமே!
என்ன நெனச்சே நானும் சிரிச்சேன்..தங்கமே,ஞானத் தங்கமே!
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்!
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்!
உணர்ந்தேன் நான்!
'நான்' என்ற வார்த்தையில் தொடங்கவும்.
~~~~ )))) ஜீனோ (((( ~~~~
~~~~ )))) ஜீனோ (((( ~~~~
உன்னை..........
உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே
என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக் காற்றெல்லாம்
அதில் தென்றல் தொழிற்சாலை
இதுவரை சொன்னது கவிதை அல்ல
''கவிதை '' என்று ஆரம்பிக்கவும்
கவிதை
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
பூமி இங்கு சுற்று மட்டும் ஆட வந்தேன் என்ன நட்டம்
ஓடும் மேகம் இன்று பார்த்து கைகள் தட்டும்
தொடர வேண்டிய வார்த்தை "கை"
கை கை கை
கை கை கை கை கை வக்கிர வக்கிர
கைமாத என் மனச கேக்குற கேக்குற
கை கை கை கை கை வக்கிறான் வக்கிறான்
கணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்
பாசாங்கு பண்ணிதான் பசப்புற பசப்புற
ஓயாம என்னதான் உசுப்புறான் உசுப்புறான்
உசுர கசக்குற ஹையோ "ஹையோ" ...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஹையய்யோ ஹையையோ புடிச்சிருக்கு
anbe sivam
ஹையய்யோ ஹையையோ புடிச்சிருக்கு...
உனக்கு என்னை புடிச்சிருக்கு..
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு..
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு..
துணிச்சல் புடிச்சிருக்கு...
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு..
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு..
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு..
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல..
தொடங்க வேண்டிய சொல்- புதிதாய்
anbe sivam
அந்தாதிப்பாடல்கள்
புதிய வாணம்
புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது
"த"வரிசையில் ஆரம்பியுங்கள்
arusuvai is a wonderful website
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்...
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ, அன்பு குறைவதுண்டோ
கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா...
கைகள் இல்லாமல் மலர்களை அள்ளி
காதல் தரவில்லையா, காதல் தரவில்லையா
அடுத்து 'வெண்மதி' என்ற வார்த்தையில் தொடரவும்.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ