பாட்டுக்கு பாட்டு

புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!

பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெல்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம்
துன்பம் வேண்டாம்

அடுத்து 'உன்னாலே' என்ற வார்த்தையில் தொடரவும்

உன்னாலே...உன்னாலே...
பின்னாலே சென்றேனே...
உன் முன்னே...உன் முன்னே...
மெய் காண நின்றேனே...
ஒரு சொட்டு கடலும் நீ...
ஒரு பொட்டு வானும் நீ...
பிரம்மித்தேன்.... ஓ...
ஒலி வீசும் இரவும் நீ...
உயிர் கேட்க்கும் அமுதம் நீ...
இமை மூடும் விழியும் நீ...
யாசித்தேன்...

முதன் முதலாக..முதன் முதலாக...
பரவசமாக...பரவசமாக...வா...வா..அன்பே..

அடுத்து ‘அன்பே’என்ற வார்த்தையில் தொடங்கவும்.

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆழ
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி
அடுத்து ‘பனித்துளி’என்ற வார்த்தையில் தொடங்கவும்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பனித்துளி பனித்துளி பனித்துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ .....
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலை தோன்றும் நிலவு
இரு கண்ணை கண்ணைப் பறித்து வெளிச்சம் தரும் இரவு.....
காதலா...காதலா....
காதலா...காதலா....வில் தொடங்கவும்

காதலா காதலா காதலால் தவிக்கிறேன்!
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

நாள் தோறும் பூங்காற்றைக் கேளு
என் வேதனை சொல்லும்
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொல்லும் ஓ...

அடுத்த வார்த்தை "ஞாபகம்"

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே
ஏதோ ஒன்றை தொலைத்தது போல
ஏதோ மீண்டும் பிறந்தது போல
தாயே என்னை வளர்த்தது போல
கண்களின் ஓரம், கண்ணீர் வருதே

அடுத்து "கண்ணீர்" "கண்" என்று ஆரம்பமாகும் பாட்டு

anbe sivam
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலுட்டுவான்

பச்சை வண்ணகிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
தத்தி தத்தி நடக்கயில் மயில் போலே

மயில் போல

kavitha

anbe sivam

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒண்ணு
மயில் போல பொண்ணு ஒண்ணு
கிளி போல பேச்சு ஒண்ணு
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு………..

வண்டியில வண்ண மயில் நீயும் போன
சக்கரமா என் மனசு சுத்துதடி

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- மனசு, மனசே

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மனசே மனசே மனசே மனசே
குழப்பமென்ன இது தான் வயசே காதலிக்க

பூக்கள் மீது பனி துடைத்து
கவிதைகள் எழுதி விடு
காதல் கடிதம் நீ கொடுத்து
நிலவினை தூதுவிடு
நீ தினம் தினம் சுவாசிக்கத்தானே
காற்று தென்றலாய் நானும் ஆகவா
நீ இனி தினம் வாசிக்கத்தானே
உந்தன் கையில் நான் வீணையாகவா

அடுத்த வார்த்தை வீணை என ஆரம்பிப்பது சிரமம் என்பதால் "வா" என தொடங்கவும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் திருமுகம் காணும்
வரம் தரவேண்டும் எனக்கது போதும்
எனைச்சேர....

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- என்னை

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மேலும் சில பதிவுகள்