புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக
vaanam keezhee
வானம் கீழே வன்தால் என்ன
பூமி மேலே போனால் என்ன
மாயம் என்ன மாயம்
இன்த மனிதன் நிலை என்ன
என்ன என்ன வார்த்தைகளோ
என்ன என்ன வார்த்தைகளோ
சின்னவிழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்னகதை புரியவில்லை
உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்..
அடுத்த வார்த்தை 'கண்டு'
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
கண்கள் மயங்க வைத்து
இளம் கன்னம் வருடியவன்
விண்மீன் விழித்திருக்க
அவன் நிலவை திருடியவன்
அடுத்த வார்த்தை "விழி"
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
விழி மூடி
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம் என் வானில் வருமோ
மழைக் கிளியே மழைக் கிளியே உன் கண்ணில் கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னைத் தந்தேனே செந்தேனே......
தொடர வேண்டிய சொல் "தேன்" அல்லது "தென்"
-ஜெயந்தி
theen theen
தேன் தேன் திதிக்கும் தேன்
தீண்டத்தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
டேகம் எஙுகும் இனிக்கும்
ஜோடிகள் சேரலாம் இன்னும் என்ன தயக்கம்
தயக்கம்
தயக்கம் என்ற சொல்லில் பாடல் இருக்குதான்னு தெரியலை.... அதனால் "என்ன" என்ற சொல்லில் ஆரம்பிக்கிறேன்...
என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளிவட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்றுப் போனேன் எதோ சுகம்
ஏன் தென்றல் பெண்ணே இது காதல் தானடி
தொடர வேண்டிய சொல் "காதல்"
-ஜெயந்தி
காதல் வெப்ஸைட்....
தாங்க்ஸ்.....ஜெயந்தி தயக்கம் என தொடங்க ஒரே தயக்கமா இருந்துச்சு.....ஹீ...ஹீ...
காதல் வெப்சைட் ஒன்று...
கண்டேன்,கண்டேன் நானும்...
கண்கள் ரெண்டில் இன்று.
காதல் வைரஸ் கொண்ட...
கம்ப்யூட்டர் போல் நானும்...
கன்ஃப்யூஸ் ஆனேன் இன்று.
ஹார்ட்வேர்.. உள்ளம் விட்டு போனதென்ன...
சாஃப்ட்வேர்.. என்றே அதில் ஆனதென்ன...
சம்திங் எனக்குள்ளே நேர்ததென்ன...
என் கண்கள் உன்னை....
’உன்னை’ என்னும் வார்த்தையில் தொடங்க வேண்டும்.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
உன்னைத்தானே
உன்னைத்தானே
தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டென்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
உன்னைத்தானே
என்னைத்தானே
தஞ்சமென்று நம்பி வந்தாய் மானே...
அடுத்த வார்த்தை 'மானே'
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
மானே ஒரு
மானே ஒரு மங்கல சிப்பி உன் தாயே
மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க
யார் முகத்தை நான் பார்ப்பேன்
தாய் முகத்தை நீ பார்க்க
யார் முகத்தை நான் பார்ப்பேன்
தொடர வேண்டிய வார்த்தை "பார்"
ஹைய்ய்ய்... 100வது பாட்டு!
பார்த்த நியாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
அந்த நீல நதிக் கரையோரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
அடுத்து தொடர வேண்டிய வார்த்தை 'அந்தி'
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ