திருமதி ஜலீலா..சளிக்கான இஞ்சிசாறு தேன் ட்ரீட்மென்ட்

திருமதி ஜலீலா..

எனது குழந்தைக்கு 5 வயது. உங்களது சளிக்கான இஞ்சிசாறு தேன் ட்ரீட்மென்ட்- 1 1/2சங்கு அளவு கொடுக்கலாமா?. இந்த அளவு சரியா இல்லை அதிகமா? பதில் தருவீர்களா?
நன்றி.
கவிதாசிவக்குமார்.

இரண்டு தேக்கரண்டி அளவு ஒரு நாளைக்கு இரண்டு தடவை கொடுங்கள்.

இது கொடுத்தால் சளி ஒன்று வாமிட் மூல வெளியாகும், அல்லது மேஷன் மூலம் வெளியாகும்

Jaleelakamal

anbe sivam
மிசஸ்.ஜலீலா...
வணக்கம்.
உடன் பதில் அளித்ததற்கு நன்றி..
அப்படியே செய்கிறேன்.
மிக்க நன்றி,
கவிதாசிவக்குமார்.

anbe sivam

hi jaleela akka
என் 7 மாத குழந்தைக்கு 1வேளை 1/4சங்கு கொடுத்தேன்,2வேளை கொடுக்கலாமா,எவ்வளவு கொடுக்கலாம்,சொல்லுங்கள் pls
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

உடம்பிற்கு ஒத்த்து கொண்டால் கொடுக்கலாம்.லூஸ் மோஷன் ஆச்சுன்னா கொடுக்க வேண்டாம். புதுசா கொடுபப்தா இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு தடவை போதும்

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்