அனைவருக்கும் வணக்கம், நான் அறுசுவைக்கு புதிது. நான் srilanka,தற்போது omanஇல் இருக்கின்றேன்,யாராவது தோழிகள் ஒமானில் இருந்தால் பதில் போடுங்கப்பா... அறுசுவை மூலமாக நிறைய தோழிகள் கிடைப்பார்கள் என நம்புகிறேன். husband morning office க்கு போனால் evening தான் வருவார்,so அறுசுவையுடன் தான் பொழுது போகின்றது.ரொப்ப ஜாலியா பழகிறீங்கள்,all the best to all.....