அனைவருக்கும் தர்சியின் வணக்கங்கள்,எனக்கு சில சந்தேகங்கள்,தீர்த்து வைங்க,pls,எங்களது wedding anniversarry அடுத்த வாரம் எனவே icing cake செய்யாலம் என நினைத்துள்ளேன்,icing cream எப்படி prepare பண்ணிறது,&எந்த cake இல் icing போட்டால் நீற்ராக வரும்,என்னவருக்கு dates cake ரொம்ப பிடிக்கும் அதில் icing போடலாமா? please friends,தீர்துவைங்கப்பா.....
icing
http://www.arusuvai.com/tamil/forum/no/2121
பட்டர் கிறீம் ஐஸிங் (கேக் ஐஸிங்)
http://www.arusuvai.com/tamil/node/5526
chocolate icing
http://www.arusuvai.com/tamil/node/9559
orange icing
http://www.arusuvai.com/tamil/node/9557
glaze icing
http://www.arusuvai.com/tamil/node/11859
fudge icing
http://www.arusuvai.com/tamil/node/11864
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா