நான் யுஎஸ்-ல் வசிக்கிறேன்..... இந்த வாரம் எலெக்ட்ரிக் குக்கர் வாங்கலாம்னு இருக்கேன்.... இங்கு எந்த ப்ராண்ட்
பெஸ்ட்? என்ன விலையில் வாங்கலாம்? சாதம் வைப்பதற்கு மட்டுமில்லாமல் multi purpose ஆக இருந்தால் நல்லது...
தெரிந்தவர்கள் கூறவும்....
அனேக அன்புடன்
ஜெயந்தி
எலெக்ட்ரிக் குக்கர்
இந்த வாரம் வால்கீரின்ஸ்ஸில் பாருங்கள்..சின்ன ரைஸ் குக்கர் 7$ க்கு கிடைக்கும்....பெரிய குக்ககரை விட இதை தான் நான் தினமும் உபயோக்கிறேன்.
அன்புடன்
ஹாஷினி
எலெக்ட்ரிக் குக்கர்
ஹாய் ஹாஷினி, உங்க பேர் அழகா இருக்கு.... உங்க பதிலுக்கு முதல்ல நன்றி...நீங்க சொல்றது எலெக்ட்ரிக் குக்கரா அல்லது சாதாரண ரைஸ் குக்கரா? நான் வால்க்ரீன்சில் தேடினால் அது மாதிரி எதுவுமே இல்லையே,எலெக்ட்ரிக் குக்கர்னு போட்டா எலெக்ட்ரிக் எக்-மேக்கர் தான் வருது......... அந்த லிங்க் கொஞ்சம் அனுப்ப முடியுமா?
அநேக அன்புடன்
ஜெயந்தி
Rice Cooker
Hasini was talking about this
http://walgreens.shoplocal.com/walgreens/default.aspx?action=browsepagedetail&flashbrowse=y&storeid=2597564&rapid=826427&pagenumber=7&listingid=-2088004603&ref=%2fwalgreens%2fdefault.aspx%3faction%3dbrowsepageflash%26storeid%3d2597564%26pagenumber%3d7%26rapid%3d826427%26prvid%3dWalgreens-100207
Ishani
அன்புடன்,
இஷானி
electric cooker
hai ishani
thx for the immediate reply...... i had seen that link, its very useful to me.....is hasini ur friend? convey my thx to her too....
if anybody know anyother information pls give me & suggest me to buy the cooker
aneka anbudan
jayanthi
Hi Jayanthi
You don't see much difference among rice cookers. Better to go with simple model, non-stick, and has extra tray for vegetables. I rarely use the vegetable tray.
Ishani
அன்புடன்,
இஷானி
hai ishani
I too decided to buy a small cooker only, thx for the kind information
jayanthi
about electric rice cooker
good wishes all of y.electric rice cookeris very useful to ous.there is measurement inside vessel.if u prepare biriyani first u prepare kurma in the ordinary cooker. afterpreparing kurma pour in to the electric vessal and add rice (one cup rice=2cup water) and see the measurement up to 2 we have pour warm water and add salt for rice and switch on the cooker after boiling stir one time after few minutes it will come tokeep warm again stir the rice one time after 5minutes remove the plug after 10 min ut u will get super biriyani.
with warm wishes
mahaboob
rice cooker
all electric rice cooker is good for cookind. but china made is not for long life. best one is japan masde only. japan cooker vessel is in aluminium only.
mahaboob