பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன.....

தொடர வேண்டிய வார்த்தை "ஆசை "

ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்கமுடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய்போலே தாங்க முடியுமா...
உன்னையும் என்னையும் படச்சதிங்கேயாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குமந்த தாயடா..

தொடர வேண்டிய வார்த்தை தாய் / தா

தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடைக்கிறது பார்த்தாயோ

தொடர வேண்டிய வார்த்தை "பார்"

பார்த்தேன் ஒரு நிலவை
நெஞ்சில் சல்லம் செயுதே
தீந்தும் உண்ட மாற்றங்கள்
மழை துவுதே
ஏன் என்ன ஆச்சு? எதாச்சு கண்மணி
அடுத்து வருபவர் "கண்மணி" என தொடரவேண்டும்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கண்மணியே பேசு.. மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு... மௌனம் என்ன கூறு
கன்னங்கள் இரு ரோசாப்பூ
உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் செய்த பூவையோ...

அடுத்த வார்த்தை 'பூ'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?

அடுத்த வார்த்தை"மனசு"

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்..
என் மவுனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்!
இளகாத நெஞ்சில் இடம்பிடித்தாய்..
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்!

அடுத்த வார்த்தை"தாய்"

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

தாய் இல்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னைக் காக்கின்றாள்

அடுத்த வார்த்தை " நான் "

நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மெளன ராகம்...

தொடர வேண்டிய சொல் "ராகம்"

-ஜெயந்தி

ராக‌ங்க‌ள் ப‌தினாறு உருவான‌ வ‌ரலாறு
நான் பாடும்போது அறிவாய‌ம்மா
ப‌ல‌ நூறு ராக‌ங்க‌ள் இருந்தாலென்ன‌
ப‌தினாறு பாட‌ சுக‌மான‌து...

அடுத்து 'சுக‌ம்' என்ற‌ வார்த்தையில் தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்