பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

யார் அந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா

பனிகூட உன்மேல் படும்வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர்கூட உன்னைத்தொடும் வேளையில்
பூ என்றுதானே சூட நினைக்குமே....

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை "நினைக்க"

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

தொடர வேண்டிய சொல் "உயிரே"

உயிரே வா..உறவே வா...
உயிரே வா....உறவே வா...
அழிவதில்லை காதல்....அதுவே என் பாடல்...
அன்பே வந்து விடுவாயா....

உயிர் மூச்சே...நீ தானே பெண்ணே....

தொடர வேண்டிய வார்த்தை:- பெண்ணே

with love

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஓவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி
பனி பூக்கள் தேர்தல் வைத்தால் அடி உனக்கே என்றும் வெற்றி

தொடர வேண்டிய வார்த்தை வெற்றி / வெ

anbe sivam
வெள்ளி கொலுசுமணி
வேலான கண்ணுமணி

வெள்ளி கொலுசுமணி
வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

பாடாத ராகம் சொல்லி
பாட்டு படிச்சதென்ன

கூடாம கூடாவச்சு சேர்த்ததென்ன

வெள்ளி கொலுசுமணி

தொடர வேண்டிய சொல் - வெள்ளி ,மணி

anbe sivam

வெள்ளி பனி மலையின் மீது உலாவுவோம்
அடி மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித்தலமனைத்தும் கோவில் கட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

தொடர வேண்டிய வார்த்தை "எங்கள்"

வெள்ளிக்கிழமை விடியும் வேளை
வாசலில் கோலமிட்டேன்..
வள்ளி கணவன் பேரைச் சொல்லி
கூந்தலில் பூ முடித்தேன் ஆ ஆஹ்ஹா...
கூந்தலில் பூ முடித்தேன்
தொடங்கும் பாடல் முதல் எழுத்து பு,பூ

radharani

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கடல் நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

அடுத்தது : - "நான்"

with love

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும்
உனக்காக வேண்டும்

அடுத்தது "உனக்காக"

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உன‌க்காக‌ எல்லாம் உன‌க்காக‌
உன‌க்காக‌ எல்லாம் உன‌க்காக‌ - இந்த‌‌
உட‌லும் உயிரும் ஒட்டியிருப்ப‌து உன‌க்காக‌
எதுக்காக‌ க‌ண்ணே எதுக்காக‌ - நீ
எப்ப‌வும் இப்ப‌டி எட்டி இருப்ப‌து எதுக்காக‌

அடுத்த‌ வார்த்தை 'நீ' என்று தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்