பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான் தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா
என் வாசல் வந்தது நீதானா
எனைத் திருடிச் சென்றது நீ தானா
என் மனதைத் தின்றது நீதானா
என் காதல் கவிதை நீதானா

தொடர வேண்டிய சொல் "கவிதை"

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

க‌விதையே தெரியுமா என் க‌ன‌வு நீதான‌டி
இத‌ய‌மே தெரியுமா உன‌‌க்காக‌வே நான‌டி
இமை மூட‌ ம‌றுக்கின்ற‌தே, ஆவலே
இதழ் சொல்லத் துடிக்கின்றதே, காத‌லே

அடுத்த‌ வார்த்தை 'இத‌ழ்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இதழில் கதை எழுதும் நேரம் இது......
இன்பங்கள் அழைக்குது......
ஆ.......ஆ...........
மனதில் சுகம் மலரும் மாலை இது.....
மான் விழி மயங்குது.......
ஆ........ஆ.......
இனிய பருவமுள்ள இளங்குயிலே......

இப்போது ஆரம்பிக்க வேண்டிய வார்த்தை ‘குயிலே...’

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குயிலே குயிலே குயிலக்கா - குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா - கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே

தொடரவேண்டிய வார்த்தை "செந்தமிழ்"

செந்த‌‌மிழ் தேன்மொழியாள்
நிலாவென‌ சிரிக்கும் ம‌ல‌ர்க்கொடியாள்
நிலாவென‌, சிரிக்கும் ம‌ல‌ர்க்கொடியாள்...
பைந்த‌‌மிழ் இத‌ழில் ப‌ழ‌ர‌ச‌ம் த‌ருவாள்
ப‌ருகிட‌ த‌லை குனிவாள்

அடுத்த‌ வார்த்தை 'த‌ழிழ்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய்த்தமிழ்நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

அடுத்த‌ வார்த்தை 'த‌ழிழ்'..அதாங்க, "தமிழ்" :)
~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

த‌மிழுக்கு அமுதென்று பேர்
அந்த‌‌ த‌மிழ் இன்ப தமிழ்
எங்கள் உயிருக்கு நேர், உயிருக்கு நேர்
த‌மிழுக்கு நில‌வென்று பேர்
இன்ப‌த்த‌மிழ் எங்க‌ள் ச‌மூக‌த்தின் விளைவுக்கு நீர்
த‌மிழுக்கு ம‌ண‌மென்று பேர்
இன்ப‌த்த‌மிழ் எங்க‌ள் வாழ்வுக்கு நிருமித்த‌ ஊர்

அடுத்த‌ வார்த்தை 'ஊர்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கெட்டு போன பின்னால்
நம்ம பொழப்பு என்னாவதுங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி

தொடர் வேண்டிய வார்த்தை - "காதல் "

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படர்வாய் என்றால் நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய்
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- கண்ணே!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

கண்ணே கலைமானே கன்னிமயில்
எனக்கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

தொடர வேண்டிய வார்த்தை " அந்தி "

மேலும் சில பதிவுகள்