பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

anbe sivam

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

தொடர வேண்டிய சொல்-மழை, ஒவ்வொரு

கவிதாசிவக்குமார்

anbe sivam

anbe sivam

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
தொடர வேண்டிய சொல்-மழை, ஒவ்வொரு

கவிதாசிவக்குமார்

anbe sivam

மழை பெய்யும் போது
நனையாத யோகம்...
இது என்ன மாயம் ?
யார் செய்தது?

நடக்கின்ற போதும்
நகராத தூரம்
இது என்ன கோலம் ?
யார் சொல்வது ?

தொடர வேண்டிய சொல்-"யார்"

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

தொடர வேண்டிய வார்த்தை "யார்"

யார் அந்த‌‌ நில‌வு
ஏன் இந்த‌‌ க‌ன‌வு
யாரோ சொல்ல‌ யாரோ என்று
யாரோ வந்த‌ உற‌வு
கால‌ம் செய்த‌ கோல‌ம்
இங்கே நான் வந்த‌‌ வ‌ர‌வு
யார் அந்த‌‌ நில‌வு

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை "யார்"

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

யாரது..சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது?
யாரது..சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது?
தாளாத பெண்மை வாடுமே..பாடுமே!
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது?

மார்கழிப் பூக்கள் என்னைத் தீண்டும்..
மார்கழிப் பூக்கள் என்னைத் தீண்டும்..நேரமே
தேன் தரும் மேகம் வந்து போகும்..
சிந்து பாடும் இன்பமே!
ரோஜாக்கள் பூ மேடை போடும்
தென்றல் வரும் பார்த்தாலும் போதை தரும்..யாரது..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது?

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை "யார்"

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

யார் யார் யார் அவள் யாரோ...
ஊர் பேர் தான் தெரியாதோ

ச‌ல‌வைக்க‌ல்லே சிலையாக‌
த‌ங்க‌ப்பாள‌ம் கையாக‌
விழிக‌ள் இர‌ண்டும் ம‌ல‌ராக‌
ம‌ய‌ங்க‌ வைத்தாளோ..

யார் யார் யார் அவள் யாரோ...
ஊர் பேர் தான் தெரியாதோ

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை "யார்" :)

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

யார் சொல்வதோ..பதில் யார் சொல்வதோ..
யார் சொல்வதோ..பதில் யார் சொல்வதோ..

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்!
முட்டும் தென்றல் தொட்டுத் தொட்டு திறக்கும்!
அது மலரின் தோல்வியா..இல்லை காற்றின் வெற்றியா?

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை "யார்" :):)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

யாரோ யாருக்குல் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு கேள்வி

தொடர வேண்டிய வார்த்தை கேள்/கே

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற...

அடுத்த வார்த்தை "உனக்கு"

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்