பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா
வா வா என் தலைவா தலை அணையை பங்கிடவா
மல்லிகையின் மடலுகுள்ளே மர்மகதைதான் இருக்கு
மர்மக்கதை படிப்பதற்கு இருட்டுக்குள்ளும் வழி இர்ருக்கு
பூவே உன் கதவுகள் எல்லாம் பூட்டி தான் கிடக்கு
பத்து விரல் சாவி எல்லாம் என் வசம் இருக்கு
வா வா என் தலைவா வந்துவிடு "என்" தலைவா

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார்..
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்....
என் வீட்டு தென்னகீற்றை இப்போதே கேட்டு பார்....
உன் பேர் சொல்லுமே......

"சொல்"

with love

சொல்லித்த‌ர‌வா, சொல்லித்த‌ர‌வா
மெல்ல‌ மெல்ல‌ வா வா வா அருகே
அள்ளித்த‌ர‌வா அள்ளித் த‌ர‌வா
அள்ள‌ அள்ள‌ தீராதே அழ‌கே...
உன்னை நினைத்தே நித்த‌ம் த‌வித்தேன்
த‌ள்ளி த‌ள்ளி போகாதே உயிரே...

அடுத்து 'உயிரே' என்று தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

உயிரே .....உயிரே.....வந்து என்னோடு கலந்து விடு.....
உறவே.....உறவே.....இன்று உன் வாசல் கடந்து விடு......

ஓர் பார்வை பார்த்தால் உயிர் வாழும் பெண்மை
வாராமல் போய்விடுமா...........
ஒரு கண்ணில்கொஞ்சம் வலி வந்த போது மறு கண்ணும்
தூங்கிடுமா...........

"கண்"

with love

க‌ண்ணும் க‌ண்ணும் கொள்ளை அடித்தால்
காத‌லென்று அர்த்த‌ம்
க‌ட‌லை வான‌ம் கொள்ளை அடித்தால்
மேக‌ம் என்று அர்த்த‌ம்
பூவை வ‌ண்டு கொள்ளை அடித்தால்
புதையல் என்று அர்த்த‌ம்
புதைய‌ல் உன்னை கொள்ளை அடித்தால்
ம‌ச்ச‌ம் என்றே அர்த்த‌ம் அர்த்த‌ம்....

அடுத்து 'உன்னை' என்ற வார்த்தையில் தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல.....
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல....
நீ இல்லாமல் நானும் நானல்ல.....

இங்கு நீ ஒரு பாதி...
நான் ஒரு பாதி....

"ஒரு"

with love

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல.....
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல....
நீ இல்லாமல் நானும் நானல்ல.....

இங்கு நீ ஒரு பாதி...
நான் ஒரு பாதி....

"ஒரு"

with love

ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே
நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்குச் சொந்தமில்லை
"நதி"
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ந‌தி எங்கே போகிற‌து?
க‌ட‌லைத் தேடி
நாளெங்கே போகிற‌து? இர‌வைத் தேடி
நில‌வெங்கே போகிறது?, ம‌லரைத் தேடி
நினைவெங்கே போகிறது?, உற‌வைத் தேடி...

அடுத்த‌ வார்த்தை 'தேடி' என்று தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

தேடினேன்..வந்தது!
நாடினேன்.. தந்தது!

வாசலில் நின்றது..
வாழ வா என்றது!

என் மனத்தில் ஒன்றைப் பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி!

நான் இனிப் பறிக்கும்
மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி!

அடுத்து "சுற்றி/ சுத்தி" என்று தொடரவும்.

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்