பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

சுத்தி சுத்தி வந்தீக‌
சுட்டு விர‌லால் சுட்டீக‌
அய்யோ என் நாண‌ம் அத்துப்போக‌
க‌ண்ணால் எதையோ பார்த்தீக‌‌
காயா ப‌ழ‌மா கேட்டீக‌
என்னோட‌ ஆவி இத்துப்போக‌...

அடுத்து 'போக‌'/'போகும்' என்று தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

போகும் வழியெல்லாம் காற்றே
என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேனே
என் கண்ணோடு கண்ணீரை விடைத்தாய்

தொடர வேண்டிய வார்த்தை "காற்றே"

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பெயரைக்கேட்டேன்
காதல் என்றாய்...
நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே பதில் சொல்வாய் என்றேன்,
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்...
துள்ளி வரும் காற்றே, துள்ளி வரும் காற்றே
தாய்மொழி பேசு...

அடுத்து 'துள்ளி' என்று தொடரவும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

தொடர வேண்டிய வார்த்தை "மனம்"

மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- ஒரு புன்னகை அல்லது புன்னகை!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஒரு புன்ன‌கை பூவே...
சிறு பூக்க‌ளின் தீவே...
ம்ம்ம்....ம்ம்ம்..ம்..ம்
ல‌ல்லால‌ லல‌ல்லா லால‌ல்ல‌ல்லாலா
ல‌ல்லால‌ லல‌ல்லா லால‌ல்ல‌ல்லாலா
எங்கேயோ போகின்ற‌ மேக‌ம் இருக்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
ல‌வ் ப‌ண்ணு, அய்யோ ப‌ண்ணு

அடுத்து 'ல‌வ்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

லவ் பேர்ட்ஸ்..... லவ் பேர்ட்ஸ்....
லவ் பேர்ட்ஸ்..... லவ் பேர்ட்ஸ்.....
தகதிமிதா....என்ற தாளத்தில் வா....
தகதிமிதா...
காதில் மெல்ல காதல் சொல்ல
சா..சா..சா...
அந்த காலம் வந்தாச்சா....
சா...சா...சா..
அந்த காலம் வந்தாச்சா... (லவ் பேர்ட்ஸ்)

கண்ணை தொட்டு...நெஞ்சை தொட்டு...
பெண்ணை தொட்டது ஆசை...
ஆசை கனவில் யாரோ பாட...
காற்றில் வந்தது ஒசை....

இப்போது ‘காற்று’ என்ற வார்த்தையில் ஆரம்பிக்கவும் தோழிகளே...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

//இப்போது ‘காற்று’ என்ற வார்த்தையில் ஆரம்பிக்கவும் தோழிகளே... // இப்போ ஜீனோ வந்து தொடர்கிறது..பரவாயில்லையா அப்சராக்கா??:);)

காற்றுக்கென்ன வேலி?
கடலுக்கென்ன மூடி ?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது..
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது?

நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று..
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று..
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

"ஆசை" என்ற சொல்லில் தொடரவும்.

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஆசை நூறு வ‌கை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதுமென‌ போதை தீரும் வ‌ரை வா
தின‌ம் ஆடிப் பாட‌லாம், பல‌ ஜோடி சேர‌லாம்
ம‌ன‌ம் போல் வா, கொண்டாட‌லாம், ம‌ன‌ம்போல்.. வா, கொண்டாட‌லாம்

அடுத்து 'ம‌ன‌ம்'/'ம‌ன‌சு' என்று தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மனசு மயங்கும் மனசு மயங்கும்
மௌன கீதம் மௌன கீதம்
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு
மன்மதக்கடலில் மன்மதக்கடலில்
சிப்பிக்குள் முத்து சிப்பிக்குள் முத்து
மன்மதக்கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

தொடர வேண்டிய வார்த்தை "மௌன"

மேலும் சில பதிவுகள்