பிரான்ஸ் நாட்டு சகோதரிகளீடம் ஒரு கேள்வி

பிரான்ஸ் நாட்டு சகோதரிகளீடம் ஒரு கேள்வி இங்கு நமது நாட்டு காய்கரிகள் தோட்டம் போடுவது பற்றி கொஞ்ச்ம் சொல்லவும்.வெண்டைக்காய்,மிளகாய் மாதிரி சுலபமாக வளரும் காய்கள் விட்டில் வளர்ப்பது எப்படி. எந்த மாதம் விதை போடவென்டும் என்பதை சொல்லவும்.Please....

மேலும் சில பதிவுகள்