பாட்டுக்கு பாட்டு மூன்று

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு பதிவுகள் 101 வந்த படியால் பகுதி மூன்று இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் 'ஏன்' என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு

தொடர வேண்டிய வார்த்தை "மயக்கம்"

(முன்பே யாராவது பாடி இருக்கிறீர்களோ தெரியவில்லை. அப்படியாயின் இதைக் கவனிக்காது விடவும். ;D )

மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே....

மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
கலக்கம் என்ன இந்த சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா.

தேர் போலே ஒரு போன்னுஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
கைவளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட

ஆரம்பிக்க வேண்டிய சொல் 'பாட'

‍- இமா க்றிஸ்

பாட வா உன் பாடலை
பாட வா உன் பாடலை
என் வாழ்விலே ஓர் பொன்வேளை
என் வாழ்விலே ஓர் பொன்வேளை
பாட வா உன் பாடலை
பாட வா உன் பாடலை

தொடர வேண்டிய வார்த்தை "வா"

வா வாத்யாரே வூட்டாண்டே
நீ வராங்காட்டி நா உடமாட்டேன்
ஜாம் பஜார் ஜக்கு
நா சைதாப்பேட்டை கொக்கு
கொக்கு என தொடங்கும் பாடல்

radharani

கொக்கு பற பற கோழி பற பற
மைனா பற பற மயிலே பற
என் பட்டமே பற பற பற
வானம் தாண்டி பற பற
என் நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை பற பற

தொடர வேண்டிய வார்த்தை "வானம்"

வானத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்..
மனுஷனை இன்னும் பார்க்கலையே
அட, பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்லே..
உள்ளே உள்ள அத்தணை பேரும்
குற்றவாளி இல்லீங்க
வெளிய உள்ள அத்தணை பேரும்
புத்தன் காந்தி இல்லீங்க
வானத்தை பார்த்தேன்...
பாடல் தொடங்கும் வரி ப,பா,

radharani

பாட்டு பாட வா பார்த்து பேச வா
பாடம் சொல்லவா பறந்து செல்ல வா
பால் நிலாவை போல வந்த பாவையல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லாவா

தொடர வேண்டிய வார்த்தை "வா"

வாராயோ வாராயோ காதல் கொள்ள பூவோடு பேசாதே காற்றே இல்ல
ஏன் இந்த காதலும் நெற்று இல்ல நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனலிசா.. பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாசா என்னோடு வா தின்மே
என்னோடு வா தினமே

தொடர வேண்டிய வார்த்தை தினம்/தி

திகட்ட திகித்ட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே (2)

யாரை பார்த்து பேசும் போதும் உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட வைக்கின்றாய்
நேரில் உன்னை பார்க்கும் போது நாணம் ஒன்று என்னை மூடும்

தொடர வேண்டிய வார்த்தை "என்னை"

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

(என்னை தாலாட்ட ...)

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினால்
நான் கேட்கும் பதில் இன்று வாராத
நான் தூங்க மடி ஒன்று தாராத
தாகங்கள் தாபங்கள் தீராத
தாளங்கள் ராகங்கள் சேராத
வழியோரம் விழி வைக்கிறேன்

தொடர வேண்டிய வார்த்தை "விழி"

மேலும் சில பதிவுகள்