பாட்டுக்கு பாட்டு மூன்று

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு பதிவுகள் 101 வந்த படியால் பகுதி மூன்று இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் 'ஏன்' என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே!!

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- என்னை

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

jaihinth

ennnai thalata varuvalo

jaihinth

என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய்?
இது யார் பாடும் பாட‌லென்று
நீ கேட்கிறாய்?
நான் அவ‌ள் பேரை தின‌ம் பாடும் குயில‌ல்ல‌வா?
என் பாட‌ல் அவ‌ள் தந்த‌‌ மொழிய‌ல்ல‌வா?

என்றும் சிலையான‌ உன் தெய்வ‌ம் பேசாதய்யா
ச‌ருகான மல‌ர் மீண்டும் ம‌ல‌ராதய்யா

அடுத்து 'தெய்வ‌ம்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன ?

தொடர வேண்டிய வார்த்தை "என்ன"

என்ன‌வோ என்ன‌வோ என் வ‌ச‌ம் நானில்லை
என்ன‌ நான் சொல்வ‌தோ என்னிட‌ம் வார்த்தையில்லை
உன் சுவாச‌த்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள்வ‌ரை நான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாச‌த்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள்வ‌ரை நான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக‌ உன்னோடு நானாக‌வோ... , பிரிய‌மான‌வ‌னே...

என்ன‌வோ என்ன‌வோ என் வ‌ச‌ம் நானில்லை
என்ன‌ நான் சொல்வ‌தோ என்னிட‌ம் வார்த்தையில்லை

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ சொல் 'நான்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நான் பாடும் மௌன ராகம் ..
என் காதல் ராணி இன்னும்..
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

தோடர வேண்டிய வார்த்தை "கண்"

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்!
கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம்!

பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம்..
புதையல் என்னைக் கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம்!

பறவைகள் தோன்றினால் நதிகள் பக்கம் என்று அர்த்தம்..
பாற்கடல் பொங்கினால் வானில் பவுர்ணமி என்று அர்த்தம்

ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால் ஹ்ம்ம்..ம்ம் என்று அர்த்தம்..
அழகுப் பெண்ணின் தாயார் என்றால் அத்தை என்றே அர்த்தம்,அர்த்தம்!

தொடர வேண்டிய வார்த்தை 'அத்தை'

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஜீனோ,
பா.பா ப‌குதி 2-ல் இந்த‌‌ பாட்டு ஏற்க‌ன‌வே பாடியாச்சு!(பாடிய‌து நான்தான் :-)).
நாட் அ பிக் டீல், யோகராணி சொன்ன ரூல்ஸ்‍க்காக சொன்னேன். அவ்வ‌ளவே!

இதோ அடுத்த‌ பாட்டு,

அத்தைம‌டி மெத்தைய‌டி
ஆடிவிளையாட‌ம்மா
ஆடும்வரை ஆடிவிட்டு
அள்ளி விழி மூட‌ம்மா

அத்தைமடி மெத்தைய‌டி...

மூன்றாம் பிறையில் தொட்டில் க‌ட்டி
முல்லை ம‌ல்லிகை மெத்தையிட்டு

அடுத்து 'ம‌ல்லிகை' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம்
அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

தொடர வேண்டிய வார்த்தை "பூவே"

அப்பூடியா? ஜீனோக்கு தெர்லயேங்கோ சுஸ்ரீ!! சொன்னதுக்கு டாங்ஸூ!! அந்தப் பாட்ட இந்தப் பாட்டால
ரீபிளேஸ் பண்ணிக்கோங்கோ.

கண்ணும் கண்ணும் நோக்கியா..
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா..
கேப்பசினோ காபியா..ஸோஃபியா!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்