பாட்டுக்கு பாட்டு மூன்று

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு பதிவுகள் 101 வந்த படியால் பகுதி மூன்று இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் 'ஏன்' என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

ஆன்ரி, ஜீனோ இஸ் இன் வீக் எண்ட் மூட்...அதான் குயம்பிடுச்சி..ஹி,ஹி!!:)

வண்ணம் கொண்ட வெண்ணிலவே..
வானம் விட்டு வாராயோ?
விண்ணிலே பாதையில்லை..
உன்னைத்தொட ஏணியில்லை!
பக்கத்தில் நீயும் இல்லை..
பார்வையில் ஈரம் இல்லை..
சொந்தத்தில் பாஷை இல்லை..
சுவாசிக்க ஆசை இல்லை!

தொடர வேண்டிய சொல் 'உன்னை'

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யயோ.. அச்சம் வருதே
தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யயோ.. சீ என்னவோ பண்ணினாய் நீயே

தொடர வேண்டிய வார்த்தை "நீ"

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுகொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம் நன நனா
நீ என்பதே இனி நான் தான் நன நனா
இனிமேலும் வரம் கேட்க தேவை இல்லை
இதுபோல் வேரெங்கும் சொர்க்கம் இல்லை
உயிரே வா

தொடர வேண்டிய சொல் உயிரே

உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

கனவே கனவே கலையாதே
கண்ணீர் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே

பெண்ணே நீ வரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
புன்னகையாலே முகவரி தந்தாயே

தொடர வேண்டிய வார்த்தை "ஒரு"

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்.
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் (ஒரு வானவில் போலே).
வளர் கூந்தலின் மனம் சுகம் இதமாகத் தூண்டவா?
வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா?
மதிகொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே ?
கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள்
தொடர வேண்டிய வார்த்தை "கவிதை

கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா
உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

தொடர வேண்டிய வார்த்தை "இதயமே"

சகோதர சகோதரிகளே "இதையமே" என்ற சொல்லை கொண்ட பாட்டை,
பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கில் தொடரவும்.நன்றி.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பிறகு பதிவு செய்கிறேன்

மேலும் சில பதிவுகள்