பாட்டுக்கு பாட்டு மூன்று

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு பதிவுகள் 101 வந்த படியால் பகுதி மூன்று இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் 'ஏன்' என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

அப்பூடியா? ஜீனோக்கு தெர்லயேங்கோ சுஸ்ரீ!! சொன்னதுக்கு டாங்ஸூ!! அந்தப் பாட்ட இந்தப் பாட்டால
ரீபிளேஸ் பண்ணிக்கோங்கோ.

கண்ணும் கண்ணும் நோக்கியா..
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா..
கேப்பசினோ காபியா..ஸோஃபியா!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வர வேன்டும்
நம் காதல் வாழ வேன்டும்
நம்மை காற்றும் வாழ்த்த வேன்டும்
நி விடும் மூச்சிலே நான் கொஞம் வாழ்கிறேன்.
காதலுக்க்கென்றும் ஜன கன மன இல்லயே.

அடுத்த பாடல் "காதல்" என ஆரம்பிக்க வேண்டும்

அன்புடன்
அர்ச்சனா

Archana Radhakrishnan

காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன்நிலா பாடும் தேன்நிலா ஓ ஓ
வந்ததே வந்ததே சங்கீதம்
தந்ததே தந்தே சந்தோஷம்
சம் சம் சம்

தொடர வேண்டிய வார்த்தை "சந்தோஷம்

சந்தோசம், சந்தோசம், வாழ்கையின் பாதி பலம்,
சந்தோசம் இல்லை என்றால், மனிதர்க்கு ஏது பலம்

புயல் மையம் கொண்டால், மலை மண்ணில் உண்டு,
எந்த தீமைக்குள்ளும்? சிறு நன்மை உண்டு, ஒ-ஒ-ஒ.

வெற்றியை போலவே, ஒரு தோல்வியும் நல்லதடி,
வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி,
குற்றஞ் சொல்லாமல், ஒரு சுற்றம் இல்லையடி,
இலையும் புன்னகையால், நீ இருட்டுக்கு வெள்ளையடி,

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- புன்னகை!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

புன்ன‌கை ம‌ன்ன‌ன் பூவிழி க‌ண்ண‌ன்
ருக்ம‌ணிக்காக‌
புன்ன‌கை ம‌ன்ன‌ன் பூவிழி க‌ண்ண‌ன்
ருக்ம‌ணிக்காக‌
அவன் புல்லாங்குழலில் உள்ளம் ம‌யங்கும்
கண்மணிக்காக‌
புன்ன‌கை ம‌ன்ன‌ன் பூவிழி க‌ண்ணன்
இருவ‌ருக்காக
இந்த‌ பாமா ருக்ம‌ணி இருவ‌ருமே
அவ‌ன் ஒருவ‌னுக்காக‌

அடுத்து 'ஒருவ‌ன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

தொடர வேண்டிய வார்த்தை "உனக்கு"

ஒருவன் ஒருவன் சாங் கூடோ முன்னாலேயே பாத்தா மாதிரியே கீது.. ஓகை..நாட் எ பிக் டீல்!! ஹி,ஹி,ஹீ!

உனக்கென்ன மேலே நின்றாய்..ஓ..நந்தலாலா!!
உனக்கென்ன மேலே நின்றாய்..ஓ..நந்தலாலா!!
உனதாணை பாடுகின்றேன்..நான் ரொம்ப நாளா!
தாய் மடியில் பிறந்தோம்..தமிழ் மடியில் வளர்ந்தோம்..
நடிகனென மலர்ந்தோம்..நாடகத்தில் கலந்தோம்..
தோம்..த தோம்..தோம்!!

தொடர வேண்டிய வார்த்தை "உனக்கு"

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

உன‌க்கென‌ இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உனை நான் பிரிந்தால்
உன‌க்கு முன் இற‌ப்பேன்
க‌ண்ம‌ணியே க‌ண்ம‌ணியே
அழுவ‌தேன் க‌ண்ம‌ணியே

அடுத்து 'க‌ண்ம‌ணி' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

தொடர வேண்டிய வார்த்தை "அம்மா"

பி.கு இந்த பாடல் ஏற்க்கனவே வந்து இருக்கா அப்படின்னு தெரியல அப்படி இருந்தா அப்படியே விட்டுரங்க :)

அம்மா அம்மா எனும் ஆருயிரே
நீயும் நானும் என்றும் ஓருயிரே
இரு க‌ண்ணின் ம‌ணியே ஓ...ஓஓ..ஒ
செல்வ‌ம் நீயே ஓ...ஓஓ..ஒ
அம்மா அம்மா எனும் ஆருயிரே
அம்மா

பூவிழி ஓர‌ம் ஓர்த்துளி நீரும்
நீ வ‌டித்தால் ம‌ன‌ம் தாங்காது

அடுத்து தொட‌ர‌வேண்டிய‌ சொல் 'பூவிழி'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்