பாட்டுக்கு பாட்டு மூன்று

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு பதிவுகள் 101 வந்த படியால் பகுதி மூன்று இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் 'ஏன்' என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

தொடர வேண்டிய வார்த்தை "பெண்"

பெண் ஒருத்தி பெண் ஒருத்தி
படைத்துவிட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவிட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
பிரம்மா ஓ பிரம்மா...
இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

அடுத்து தொடர வேண்டிய சொல் 'அய்யோ'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே அய்யய்யோ
அய்யோ அய்யோ அய்யோடா அய்யய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் அய்யய்யோ

சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் அய்யய்யோ
நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் அய்யய்யோ

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- இரவு

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

இர‌வுக்கும் ப‌க‌லுக்கும் இனி என்ன‌ வேலை
இத‌ய‌த்தில் விழுந்த‌‌து திரும‌ண‌ மாலை
உற‌வுக்கும் உரிமைக்கும் பிற‌ந்த‌‌து நேர‌ம்
உலக‌ம் ந‌ம‌க்கினி ஆன‌ந்தக் கோல‌ம்
இருவ‌ர் என்ப‌தே இல்லை, இனி நாம்
ஒருவ‌ர் என்ப‌தே உண்மை

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ சொல் 'ஒருவ‌ர்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்
உலக சுகத்திலே மிதந்தோம்
பெருகி பெருகி வெள்ளம் ஓடும்
உயிர் பிழிந்து பிழிந்து சுவை தேடும்
உருகி உருகி உள்ளம் கூடும்
உலகத் தோற்றமே மாறும்
இறைவன் போட்டததிந்த தோட்டம்
அதில் இனிமை ஒன்று தான் நாட்டம்
நாளை என்றேதுவும் இல்லை
நடக்கும் வாழ்க்கை தான் எல்லை

தொடர வேண்டிய வார்த்தை "தோட்டம்"

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன்,பாத்திருக்கேன்!
சோத்துக்குள்ள பாத்திய கட்டற பட்டணம் பட்டணமே-கொஞ்சம்
கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே!

சிங்காரமா ஊரு..இதுக்கு சென்னையின்னு பேரு!
ஊரைச் சுத்தி ஓடுதம்மா கூவம் ஆறு!

தொடர வேண்டிய சொல் "சென்னை"

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே
கேர‌ள‌ நாட்டு கிளியே, நீ சொல்லு வ‌சிய‌ம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ சொல் 'ம‌ற‌க்க‌'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மறக்காதே.... நினைக்காதே...
சபைதனிலே எனையே ராஜா
வாடுகிறேன்...
பாடலின் முதல் எழுத்து வ,வா,

radharani

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போனதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையெனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உன்னைச் சேர உனைச் சேர எதிப்பார்த்து

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- உன்னை

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

உன்னை நம்பி நெத்தியிலே
பொட்டு வ்ச்சேன் மத்தியிலே-மச்சான்
பொட்டை வச்சேன் மத்தியிலே,நெத்தியிலே
பொட்டு வச்ச காரணத்தை புரிஞ்சுக்க ராசா,ஆஹா...
கெட்டுப் போன உதிந்து போகும் வாசனை ரோசா...
நீரிருந்தா மீனிருக்கும், நீயிருந்தா நானிருப்பேன்
ஊருபூரா உன்னை நம்பி இருக்குது ராசா
தொடங்கும் முதல் வார்த்தை ராசா..

radharani

மேலும் சில பதிவுகள்