பாட்டுக்கு பாட்டு மூன்று

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு பதிவுகள் 101 வந்த படியால் பகுதி மூன்று இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் 'ஏன்' என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டிங்க
அது உசுரவந்து உருக்குத்துங்க
முன்பு சொல்லாத உறவ இவ நெஞ்சோட வளத்தா
அது தப்பான கருத்தா இல்ல
தண்ணீரின் எழுத்தா

தொடர வேண்டிய வார்த்தை "தண்ணீர்"

ராதாராணி,

நீங்க சொன்ன 'மறக்காதே' பாடல் தொடக்கம், மறக்காதே என்பது கிடையாது. :)
சரியான பாடல் வரிகள் இப்படி வ‌ரும்.

அழைக்காதே நினைக்காதே
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

சரி, எப்படியோஅடுத்து சுபாவும் நீங்களுமா தொடர்ந்து பாடிட்டு இருக்கிங்க... :)

**********************************
ஓகே இந்த வ‌ரிசையில், அடுத்த பாட்டு....

ராச‌வே உன்னை ந‌ம்பி இந்த‌‌ ரோசாப்பூ இருக்குதுங்க‌
ஒரு வார்த்தை சொல்லிட்டிங்க‌ அது உசுர‌ வந்து உருக்குதுங்க‌
முன்பு சொல்லாத‌ உற‌வ‌ இவ‌ நெஞ்சோடு வ‌ள‌த்தா
அது த‌ப்பான‌ க‌ருத்தா, த‌ண்ணீரில் எழுத்தா
ராச‌வே உன்னை ந‌ம்பி இந்த‌‌ ரோசாப்பூ இருக்குதுங்க‌
ஒரு வார்த்தை சொல்லிட்டிங்க‌ அது உசுர‌ வந்து உருக்குதுங்க‌

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை 'உருகு'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம்
தொடருதா சொக்கித்தானே
போகிறேனே மாமா கொஞ்ச....

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை "மாமா"

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மாமா உன் பொண்ணக் கொடு
அட ஆமா சொல்லிக் கொடு
இது சாமி போட்ட முடிச்சு
அதுதாண்டா மூனுமுடிச்சு...
மேளம் கொட்டவும் தாலி கட்டவும்
நேரம் வந்திடுச்சி

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை 'வந்த/வந்தாள்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி!சுஸ்ரீ.. . வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாற வில்லை
வான் மதியும் மீனும் கடற்காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்
ஒஹோ ஒஹோ ஒஹஹோ ஓயே........
தொடங்கும் பாடல் வரி ஒ,ஓ

radharani

ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

தொடங்கும் பாடல் வரி "இலக்கணம்"

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது, அது என்ன வேதம்
இது என்ன‌ பாட‌ம்

அடுத்து தொட‌ர‌வேண்டிய‌ வார்த்தை 'என்ன‌'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை..
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை..
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை..
நான் என்னென்று சொல்வேனோ..அதை
எப்படிச் சொல்வேனோ?
அவள் வான் மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா..

அடுத்து தொட‌ர‌வேண்டிய‌ வார்த்தை 'நிலா'

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

நில‌வே முக‌ம் காட்டு
எனைப்பார்த்து ஒளி வீசு
அலைப்போல் சுருதி மீட்டு
இனிதான‌ மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் ம‌டியே
நில‌வே முக‌ம் காட்டு
எனைப்பார்த்து ஒளி வீசு
அலைப்போல் சுருதி மீட்டு
இனிதான‌ மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் ம‌டியே

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை 'ம‌டி'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மடி மீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்..
மறுநாள் எழுந்து பார்ப்போம்..
மடி மீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்..
மறுநாள் எழுந்து பார்ப்போம்!!

மங்கலக் குங்குமம் நெஞ்சிலே..
மல்லிகை மலர்கள் மண்ணிலே..
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுது புலரும் அன்பிலே..
ஆ..ஹா..ஹோ..ஊஹும்!

தொடர வேண்டிய சொல் 'அன்பு'

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்