பாட்டுக்கு பாட்டு மூன்று

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு பதிவுகள் 101 வந்த படியால் பகுதி மூன்று இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் 'ஏன்' என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

மனமே மனமே
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர்கொல்லும் மனமே
பெண்ணை பார்க்கும்பொழுது
நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போனபிறகு
நீ சிகையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு,
என்னை நினைவின்றி தூங்கவிடு

தொடர வேண்டிய வார்த்தை "தூங்க"

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துனை தேடும் நெஞ்சம் ரெண்டு
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது

தொடர வேன்டிய வார்த்தை - ஆனந்தம்

Archana Radhakrishnan

ஆனந்தம் வந்ததெடி ஆனந்தி உன்னாலே
ஞானங்கள் வந்ததெடி ஆனந்தி உன்மேலே
போகாதே கண்மணி உன்பாடல் கேட்கையில்
உயிருக்கு உயிராய் உன் ரொம்ப நாள் செய்வது
அடுத்து வர வேண்டிய சொல் "ரொன்ப"

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி அக்காவ்...நீங்க குடுத்த "ரொன்ப(ரொம்ப)" என்ற சொல்லில் துவங்கும் பாடல் இருக்கா எண்டு ஜீனோக்கு தெரிலை..ஆருமே பாட மாட்ராங்கோ..போர் அடிக்குது! ஸோ ஜீனோ சிங்கிங் அனதர் சாங்..ப்ளீஸ் டோன்ட் மைன்ட்..ஹி,ஹி!!

ஆனந்தக் குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
ஆனந்தக் குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே
கனிகள் தித்திப்பா..கவிதை தித்திப்பா..அது அன்பை விடத் தித்திப்பா?

தொடர வேண்டிய சொல் "தீ" (முதல் எழுத்தில்லைங்கோ..தீ = நெருப்பு...அந்தத் தீ!! ஹி..ஹீ!!)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

/////யோகராணி அக்காவ்...நீங்க குடுத்த "ரொன்ப(ரொம்ப)" என்ற சொல்லில் துவங்கும் பாடல் இருக்கா எண்டு ஜீனோக்கு தெரிலை..ஆருமே பாட மாட்ராங்கோ..போர் அடிக்குது! ஸோ ஜீனோ சிங்கிங் அனதர் சாங்..ப்ளீஸ் டோன்ட் மைன்ட்..ஹி,ஹி!!\\\\\

ஹாய் ஜீனோ தங்கையே "ரொன்ப நாளாக எனக்கொரு ஆசை" என்னும் பாட்டை சொல்ல வந்தேன்.
இது சும்மா விளையாட்டித்தானே பறவை இல்லை. தொடர்ந்து பாடுங்கோ.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தீ தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தீ தீ தீ கொதிக்கும் தீ
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்

தொடர வேண்டிய வார்த்தை "என்ன"

ஆஹா... நேற்று முழுக்க நான் கொஞ்சம் பிஸி, அதான் இந்த பக்கம் எட்டி பார்க்கவேயில்லை.

ஜீனோ,
யோகராணியின் பாடல் தொடக்கத்தை பார்த்ததும் நானும் அதே பாட்டுதான் நினைத்தேன்.

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை...

ஆனால், வேற பாட்டெல்லாம் பாடியாச்சுப்போல, சோ, இதோ தொடர்ச்சியான அடுத்த பாடல்...

என்ன‌ விலை அழ‌கே...
சொன்ன விலைக்கு வாங்க‌ வ‌ருவேன்
விலை உயிரென்றாலும் த‌ருவேன்
இந்த அழ‌கை க‌ண்டு வியந்து போகிறேன்
ஆஆ.. ஒரு மொழியில்லாம‌ல் மௌன‌மாகிறேன்
என்ன‌ விலை அழ‌கே...

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை 'அழ‌கே'

பி.கு.
யோக‌ராணி, ஜீனோ த‌ங்கை இல்லை, த‌ம்பி! :‍)

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லம்மா

தொடர வேண்டிய வார்த்தை "அம்மா"

அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை 'தெய்வம்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

//ஜீனோ,
யோகராணியின் பாடல் தொடக்கத்தை பார்த்ததும் நானும் அதே பாட்டுதான் நினைத்தேன்.// ஹும்..நீங்கள் எல்லாம் பெரிய ஆக்கள்..ஜீனோ பொடிப்பய தானே? அதான் இந்த சாங் தெரிலங்கோ எஸ்.எஸ்.& யோகராணி அக்கா!

//இது சும்மா விளையாட்டித்தானே பறவை இல்லை. // ஆம்..ஆம்..விளையாட்டுத்தானே?? பறவை(பர்ட்) இல்லை..ஹி,ஹி,ஹீ!!

பி.கு.: பி.கு.-விற்கு நன்றீங்கோ எஸ்.எஸ்!!

தெய்வமே,தெய்வமே..
நன்றி சொல்வேன் தெய்வமே..
தேடினேன்..தேடினேன்!
கண்டுகொண்டேன் அன்னையை..
கண்டுகொண்டேன் அன்னையை..

மஞ்சள் குங்குமம் பொங்கும் அழகு மஹாலக்ஷ்மி என் தாய்!!

சந்தித்தேன் நேரிலே..
சந்தித்தேன் நேரிலே..
பாசத்தின் தேரிலே!!

தொடர வேண்டிய சொல் 'தேர்'

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்