Hi friends fast reply please

Hi Friends can i make pizza in silicone bakeware? Is there an time difference for normal baking tray and this silicon one.. Friends who know please help me.. thanks in advance..
planning to make it now.. waiting for all of ur answers...

யாரும் வந்து எதுவும் சொல்லவில்லையா இன்னும்!

கப்கேக் போட்டு இருக்கிறேன். கொஞ்சம் நேரம் குறைவாகத்தான் எடுக்கிறது. பீட்சா பேக் செய்து பார்த்தது இல்லை.

வைக்க வேண்டிய நேரத்தை விட ஒரு ஐந்து நிமிடம் குறைவாக பேக் செய்து விட்டு ஒரு முறை செக் பண்ணிப் பாருங்கள். தேவையானால் திரும்ப சில நிமிடங்கள் வைத்து எடுங்கள்.

இமா

‍- இமா க்றிஸ்

hi enaku kannuku keela karuvalayam irukku. enna seiyalam????

Today's golden moments are tomorrow's pleasured memories

செல்லா, இந்தத் தொடர்பில் பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/forum/no/14293

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்