ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
ஹாய் தோழிகளே
ஹாய் தோழிகளே! எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள்? அரட்டை பக்கம் 103 வந்தாச்சு எல்லோரும் ஓடி வாங்கோ.
இன்று எல்லோருக்கும் லீவா.சந்தோசமாக என்ஜோய் பண்ணுங்க.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
103
hai friends.happy holi
summer is on set.take care of u&yr family
nanre sey;athuvum inre sey.
nanre sey;athuvum inre sey.
ஹாய்
ஹாய் தோழிகளே... எல்லோரும் நலமா ? என் பேர் அர்ச்சனா. US ல இருக்கேன். அரட்டை ல join பன்னலாம்னு வந்தேன்....என்னயும் சேர்த்துகோங்க pls....
Archana Radhakrishnan
ஹாய் அரட்டைக்கு வாங்க
ஹாய் தோழீஸ் அனைவரும் நலமா. என்ன யாரையும் கானும், ஏங்க அருசுவை ரெடி ஆயுடுச்சிங்க, டும் டும் டும் எல்லாருக்கும் ஒரு முக்கிய விசயம் அருசுவை இப்போது மிக அழகான பக்கங்களுடன் உங்களை சந்திக்க வந்து விட்டது எல்லாரும் ஓடி வாருங்க, அப்படா அறிவிப்பு போட்டேன், இனி வருவாங்கனி நினைக்கிரேன். இல்ல எல்லாரும் அரட்டை பக்கம் எங்க இருக்குனி தேடுரிங்களா. சீக்கிரம் அரட்டை பக்கத்தை கண்டுபிடித்து வாருங்கள் பா, அரட்டை அடிக்க.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
வாங்க அரசனா உங்களை அன்புடன்
வாங்க அரசனா உங்களை அன்புடன் வர வேற்பதில் மிகவும் சந்தோசம்.உங்களை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
தர்சி எங்கே போய் விட்டிங்க? வாங்க அரட்டை அடிப்போம்.
மற்றும் தோழிகள் எல்லோரும் எப்படி இருக்கீங்க?
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஹாய் யோகராணி
ஹாய் யோகராணி எப்படி இருகிங்க,நான் போட்ட சத்தத்தை கேட்டு ஓடி வந்துடிங்களா. வாங்க வாங்க, என்ன வேர யாரையும் கானும் எல்லாரும் எங்க போய்டாங்கபா. தேடி தேடி கண்கள் பூத்து விட்டது.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
ஹாய்
வனிதா,சோனியா,பிரபா,கவிசிவா,இமா,இலா,சுபத்ரா,ஜீனொ மற்றும் அனைவரும் நலமா
அன்புடன்
மகேஸ்வரி
hi friends
எல்லாரும் எப்படிப்பா இருக்கீங்க?இன்னிக்குதான், முதன்முதலா அரட்டைப்பக்கம் வரேன்.அர்ச்சனா யூ.எஸ் ல எஙக இருக்கீங்க?நான் வி.ஏ. ல இருக்கேன்.
ஹாய் தோழீஸ்
எல்லாரும் நலமா..அர்ச்சனா,ப்ரியா,உங்க கூட பேசுரது இதுதான் முதல் முறை...இரண்டுபேரும் தினம் அரட்டைக்கு வாங்க.யோகராணி நலமா..மகேஸ்வரி நலமா..தேன்மொழி,ஜெயந்தி,வனிதா,சுபத்ரா,அனைவரையும் எதிர்பார்கிறேன்.
radharani
hai
எல்லாரும் எப்படி இருக்கிங்க பாபு அண்ணா இவ்வள்வு நாள் எப்படியோ இருந்தது சீக்கிரம் அருசுவை மாத்தி தந்ததுக்கு ரொம்ப நன்றி புது தளம் நல்லா இருக்குது
வாழ்க வளமுடன்