அரட்டை அரங்கம் 103

ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....

hi archana h r u?iam shamilasaj from dubai...just before 6 months i know about this web site...its very intrest is it...and i have no friend to chat...i saw ur commends..as u say to join u as friend is it..i hope that u join me us ur friend...and i have 1 son named syed ahmed...if u free give reply ok take care bye

radhaa h r u?yennaium unga friend group la seethukogaa plsssssssssssssssssssssssss

அனைவரும் நலமா?
சோனியா அரட்டையை ஆரம்பித்ததற்கு நன்றி...
ராதா ராணி மறக்காம தேடியிருக்கீங்க.... நன்றிகள் பல... :)
ஷமிலாசாஜ் வாங்க...வாங்க...நான் சேர்த்துக்கிட்டேன்....
யோகராணி பாட்டுக்கு பாட்டு என்னாச்சு.... இலங்கை தோழிகள் இழை ஆரம்பிக்கலாமே....

friends, i am new to this group i want to join with you shall i?

life is short make it sweet.

தேன்..உடனே பதிவை போட்டதற்கு நன்றி! நலமா..ஹெப்சி,ஜோயல்,நலமா...சிங்கையில் தான் உள்ளீர்களா..இங்கு கோடை வெயில் தொடங்கிவிட்டது..
யோகராணி-தமிழ் பட ஹீரோக்களின் அடுத்த படதலைப்புகள் படித்தேன். நன்றாக இருந்தது.வீட்டில் அனைவரும் படித்து விட்டு சிரித்தோம்.. அரட்டைக்கு வாங்க-:))
சோனியா,ஷமிலா,கீதா,அனைவரும் நலமா..

radharani

ஹாய் தோழீஸ்,
எல்லோரும் எப்படி இருக்கீங்கப்பா?
மகேஸ்வரி நாங்கள் நலம்.குழந்தை எப்படி இருக்கிறாள்? இரவு நல்லா தூங்குகிறார்களா?
ராதாராணி எப்படி இருக்கிறீர்கள்?
ப்ரியா846 நலமாப்பா?
தேன் நலமா இருக்கிறீர்களா?
மற்றும் அனைத்து தோழிகளுக்கும்,ஒரு ஹாய்.

with love

ஹாய் தோழீஸ் அனைவரும் நலமா. என்னப்பா யாரையும் கானும் எல்லாரும் எங்க போய்டிங்க. ஹாய் தேன்மொழி, ராத ராணி என்ன உங்க கூட பேசலாம்னி வந்தேன் ஆனால் உங்களை கானவே இல்ல. ஹாய் மகேஸ் எபப்டிடா இருக்கா, குழந்தை எப்படிபா இருக்கு, இப்பம் ஆன் லைன் ல வரதே இல்ல என்னாட்சிடா, உடம்பு எப்படி இருக்கு. குட்டி பாப்பாக்கு பெயர் வைத்தாச்சா. என்ன பெயர்டா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் கீதாஜி எப்படி இருக்கிங்க, எப்போது வந்து அரட்டைக்கு வரலாமனி கேட்கிரிங்க தவிர வரமாட்டுங்குரிங்க. அரட்டைக்கு வந்தால் தான பழக முடியும். எல்லார் கூடவும் சீக்கிரம் பழகும் இடம் இந்த அரட்டை பக்கம் தான், இதில வந்து ஜாய்ன் பன்னிடாலே போதும், சீக்கிரம் அருசுவைல கொடி கட்டி பரக்கலாம். ஹா ஹா ஹா வருக வருக அரட்டைக்கு.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

hai how are you archana rathakrishnan. iam durga from india.

ஹாய் துர்கா எப்படி இருகிங்க, நீங்க இந்த தளத்திற்க்கு புதிதா, நான் உங்க கூட இதான் முதல் தடவை பேசுரேன்னி நினைக்கிரேன். சரி உங்களை பற்றி சொல்லுங்க இந்தியால எங்க இருக்கிங்க, எத்தனை குழந்தைகள். விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். நான் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்