ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
இமா
என்ன இமா மழுப்புர மாதிரி தெரியுது???!!!!!:-(
//சுபத்ரா ;)// என்ன அர்த்தம்ப்பா.....
ஒகே விடுங்கப்பா....நான் எங்கேயும் வரல......சந்தோஷமா ஆசிரியரே!!!! செபாஅம்மாவை மிகவும் விசாரித்தாக சொல்லவும்.
with love
pirabani
ஆமா,ஆமா வனித்தா நல்ல சுகம்.நீங்க நலமா?
நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்
pirabani
ஆமா,ஆமா வனித்தா நல்ல சுகம்.நீங்க நலமா?
நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்
hai sangeetha
nan sana roundabout kitta iruken nan ithuku mun unga arealathan iruthen ippa intha areaku vathu 3 years aguthu
girija
hai sangeetha
nan sana kitta iruken
girija
hello sangeetha
nan nallairuken neega eppidi irukinga? athellam onum payam illapa ennaku konja nal net problem athan varala ippathan parthe unga message athan udne reply panuren ungaluku ethani pasaga?ennaku oru ponnu nan sana kitta iruken
girija
hai subathra
engapa irukinga qatarla? eppidi irukinga? nanum qatarlthan iruken
girija
hai girija,
hai girija, nallayirukkeenkala. enakku oru paiyan irukkan. 3 years complete akiduchchu avanukku.
naan passport round-about pakkaththile irukken. unka ponnukku eththanai vayasu arathu.
priyamudan sangops
subathra nallayirukkeenkala.
subathra nallayirukkeenkala. unka ponnu eppidiyirukkanka. neenka sollurathu apollo hospital pakkama pa
priyamudan sangops
சங்கீதா,கிரிஜா
ஹாய் சங்கீதா நானும், பொண்ணும் நலமே!!!
நீங்க சொன்னது சரியே, அந்த ஏரியா தான்ப்பா......
கிரிஜா நலமா?
with love