ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
HI,ellorum eppadi
HI,ellorum eppadi irukkinga?ellor pathiyum pathu therunthukonden.ok more friends join panikitu irukinga,romba santhosam.ok bye.
subathra n girija, unka
subathra n girija, unka ponnunka school porankala. eththanai vayasu arathu ponnukku
priyamudan sangops
சுபத்ரா
நான் சிரித்தது முதல் வரியிற்கு. ;) நீங்க வாங்கோ சுபத்ரா. உங்களுக்கு எந்த ரூம் வேணும்? மீன் தொட்டியா, ஆமைத் தொட்டியா?? ;)
- இமா க்றிஸ்
சங்கீதா,இமா
ஹாய் சங்கீதா,
என் பொண்ணுக்கு 2 1/2 வயது. இன்னும் பெயர் . செனோரா.....
ஸ்கூல் போகல.
இமா, எனக்கு மீன் தொட்டி போதும்.....:-))))ஆனா சாப்பாடு கரைக்டா வராட்டி இந்த மீன் கையே கடிக்கும் :-((
with love
neenka work panreenkala
neenka work panreenkala subathra
priyamudan sangops
குலோப் ஜாமூன் ஜீரா மீந்து
குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டது. அதை யூஸ் பண்ணி ஏதாவது ரெசிபி இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே.
priyamudan sangops
Sangeetha,
ஆமாம்ப்பா............Marzooq al shamlan, watch company -la. குழந்தையே -Day care-ல தான் விடுகிறேன்.
with love
Hai
மகேஸ்வரி நலமா?குழந்தை நலமா?
வனிதா நலமா?குழந்தைகள் நலமா?
தேன் எங்கே இன்று உங்களை காணோம்......!!!!
ப்ரியா846 நலமா?
ராதாராணி நலமா?
அனைத்து தோழிகளும் நலமா?
with love
சங்கீதா
நலமா சங்கீதா?
நான் பெரும்பாலும் அந்த ஜீராவை வடிகட்டி வைத்து காபி ,டீ குடிக்கும்போது சர்க்கரைக்கு பதிலாக நம் சுவைக்கேற்ப தேவையான அளவு கலந்து உபயோகிப்பேன் .
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
hai sangeetha
amam en ponnu schooluku poranga 5th std.ungaluku ethanai pasanga enna paranga?neega work panurengala?
girija