அரட்டை அரங்கம் 103

ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....

நன்றி elu உன்கள் பதிலுக்கு.வேஸ்ட் ஆயிடுமோன்னு நினத்தேன்.
கிரிஜா நலமா பா. நீங்க ஒர்க் பண்ரீங்கலா. உன்க பொன்னு எந்த ஸ்கூல்லே படிக்கிரான்க
என் பையனுக்கு 3 வயசு இந்த மாதம் தான் முடிந்தது. இனி தான் ஸ்கூல்லே சேர்க்கனும்.

priyamudan sangops

nan nalam neegal nalama nan work pannalai nega work pannuringala neega madinath khalifala enga irukinga nanga 3 years angathan iruthom ippathan inga vanthom near imigration office pakathula

girija

nan GIRIJA neegal qataril irupathaha therithukonden nanum qatarlthan iruken neega eppidi irukinga?ungal kulathai eppidi iruka?neega enga irukinga?

girija

hai girija, naanum housewife than pa. passport roundabout lirunthu ulle vanthal oru kutty roundabout irukkum(nearer to souq). anke than irukkom.

priyamudan sangops

ஹாய் பிரென் வணக்கம் நான் புதிய தோழி என்னையும் உங்கள் அரட்டை அரங்கத்தில் சேர்த்து கெர்ள்வீர்கிகளா?

Hi arusuvai friends,

en peyar Nimmi,na idula join seidu oru varam daan aagudu ungaloeda inda aratai arangam la enna um serthu konga,na US la iruke,enaku oru ponnu iruka.ava peyar Pavetrasri 3yrs complete aaiduchu.

ஹாய் GIRIJA நானும், குழந்தையும் நலம். நான் கிட்ட உள்ள பக்கம் உள்ளேன். நீங்களும் பொண்ணும், உங்க வீட்டில் உள்ளவர்களும் நலமா?...

ஹாய் சங்கீதா எப்படி இருக்கீங்கப்பா?

ஹாய் மீனா நலமா? உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ஹாய் நிம்மி நலமா? உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

with love

வணக்கம்.
இமா உங்களுக்கு விசர் பட்டம்... எனக்கோ வில்லி பட்டம்...
வனி இது நியாயமா? முதல்வன் ஹீரோயினை...வில்லியாக்கி போட்டீங்களே ...
இமா கவலை வேண்டாம் ...விசர் லிஸ்ட் நீள்கிறது...
சுபத்ரா மீன் தொட்டிதானே கேட்டீங்கள்.. சரியாக் கேட்டுக்கோங்கோ... தெரியாம கொள்ளாம..ரின்னில் அடைபட்டு அப்புறம் மிளகாயுடன் பொரிஞ்சுடாதிங்கோ.....
டேப்பன்டைன் வாபஸ்... இந்தாருங்கோ இமா தேன்...
கீதா, இமா தமிழ் நல்லா சொல்லித் தந்தார்களா?
ஷமிலா நன்றி. நலம்.... மகன் நலமா? அவரது பெயரையும் ஒருமுறை தமிழில் தெரிவியுங்கள்...
கிரிஜா ஐந்தாம் வகுப்பு பெண்ணின் பெயர்? http://www.google.com/transliterate/தமிழ் ....
சங்கீதா மகன் நலமா?அண்டை வீட்டார் எல்லோரும் அரட்டையில் கலக்குறீங்க ...
நிம்மி ஹாய்....பவித்ராஸ்ரீ நலமா? வந்த அன்றே கலக்கியதைப் பார்த்தேன்...
மீனா லிங்கம் ஹாய் ஹாய் ஹாய்....
சுபத்ரா வந்துட்டேன்...

ஹாய்,
சுபத்ரா,தேன்,அப்சரா,வனிதா,இமா,அனைவரும் நலமா..இங்கு கோடைமழையில் இடி விழுந்ததால் மோடம் fault ஆகி விட்டது.அதை சரி பண்ணி இன்றுதான் அறுசுவைக்கு வருகிறேன்..அரட்டை கலக்கலா போயிட்டிருக்கு..
சுபத்ரா, நான் மதுரை தெற்கு வாசல்.நேற்று மீனாட்சி திருகல்யாணம்.புதன்கிழமை அழகர் ஆற்றில் இறங்குகிறார்..நான் இப்பொழுது இருப்பது அருப்புக்கோட்டை.
தேன் - அல்வா படம் விரைவில் அனுப்ப முயற்சிக்கிறேன்.

radharani

hi friends,
enna maranthuteengala?enna sheik.shamila,vanitha,girija,yogarani ellorum eppadi irukinga?naan fine.aratai coola poikitu iruku pola,ok na ippo busy,romba naal aachenu busy la arataiku vanthen.ok bye

மேலும் சில பதிவுகள்