ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
ஹாய் ஹாய் ஹாய்
கீதா
இந்த லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்....படித்து பயிற்சியுங்கள்....
தமிழ் எழுத்துதவிhttp://www.arusuvai.com/tamil/comment/edit/94463
கோகிமோகன் நலமா?யோகராணி ஆல் இன் ஆல் அழகுராணி அதனால் அவ்வப்போது....ப்ரேக் இருக்கும்....
ராதா ராணி...ஓகே...ஓகே...ஜிகர்தண்டா (ஜில் ஜில்) ப்ளீஸ்....
ஷமிலா அஹ்மன் நலமா?பாருங்க கீதாவால முடியலியாம்... நீங்க செய்ததை விளக்கலாமே...
சுபத்ராஆஆஆஆஆஆஆ... செனோராவிற்கு என் அன்பு ........
இமா விவாதத்திலும் காணக் கிடைக்கிறீர்களே ... குழு வேலைப் புரிந்து விட்டது... நானும் அக்குழுவில் நீங்களும் உண்டோ என்று நினைத்தேன்... உங்களை சேர்த்துக்கலியா? :'(
அறுசுவை வாழ்க.....
வனிதா மெஹந்திக்கு ஏதும் தனி இடம்.....
ஹாய் திரேசா!
ஹாய் திரேசா! எப்படி நலமாக இருக்கிங்களா? ///////////யோகராணி ஆல் இன் ஆல் அழகுராணி அதனால் அவ்வப்போது....ப்ரேக் இருக்கும்..../////////
சரியாய் சொன்னீர்கள் திரேசா.இப்போது வேலை தளத்தில் வேலை கொஞ்சம் அதிகம், அதனால் அடிக்கடி இங்கு வர முடிவதில்லை.
இருந்தாலும் லீவு நேரம்களில் அறுசுவையை எட்டி பார்க்க தவறுவதில்லை.
அழகுராணி என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள்,அது முதல் முதலாய் உங்கள் வாயில் இருந்துதான் கேட்கின்றேன்.எனது சொந்தங்கள் எல்லாம் (கணவரை தவிர) என்னை கறுப்பி என்றுதான் சொல்வார்கள். பறவை முனியம்மாவின் சகோதரி யாம் நான்.இது எப்படி இருக்கு ஹி ஹி ஹி.................
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
hai sangeetha
ennapa eppidi irukiinga? subhathra eppidi irukanga?nan robma nala inga varala ponnuku test athan varamudiyala neega unga kulathai eppidi irukinga?
girija
hello subhatra
eppidi irukinga? nangal nalam.neegalum unga kulathaium nalama?apparam eppidi poitu iruku?
girija
hi friends
hi friends nama ellavatrayum pesugirom, vaznthalum puram pesum thaznthalum puram pesum sondhangalai enna seivadhu,yeppadi samalippadhu mana kashtam adhigamavathuthan mitcham ethai pattri ungal karuthu.
life is short make it sweet.
ஹாய் எனக்கு தமிழ்
ஹாய் எனக்கு தமிழ் எழுத்துக்கள் வருகிறது.
life is short make it sweet.
hai friends
eppadi tamil letters type pannanum plz help me friends
sahla
ஹாய் சாலா....இந்த தலத்தில் கடைசியில் கீழ் நோக்கி போங்க..அங்கே தமிழ் எழுத்தவி என்று இருக்கும் அதை பயன் படுத்தினால் உங்கழுக்கே புரியும் அடுத முறை உங்களது பதில் தமிழில் தான் இருக்கனும் சரியா தோழி
ஹாய் கிரிஜா , சுபத்ரா , தேன்
ஹாய் கிரிஜா , சுபத்ரா , தேன் மற்றும் தோழிகள் அனைவரு நலமா.
னாங்கள் அனைவரும் நலம் கிரிஜா. பொண்ணுக்கு எக்ஸாம் முடிந்ததா. ஸ்கூல் லீவ் எப்போ. ஊருக்கு போறீங்களா.
priyamudan sangops
பட்டிமன்ற தீர்ப்பு எப்படி?உங்கள் கருத்துக்களை
ஹாய் யோகரானி,வனிதா,ஷமிலா ஷாஜ்,ஷெரின்,கீதா,இலா,இமா,ப்ரியா,டிவ்யா,எரிக் மற்றும் அனைத்து தோழியர்களுக்கும்,தோழ்ர்களுக்கும் என் வணக்கம்!எல்லோரும் எப்படி இருக்கிங்க?பட்டிமன்ற தீர்ப்பு எப்படி?உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.யோகரானி மேடம் முடிந்தால் யாகூவில் மெய்ல் கொடுக்க பாருங்கள்.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்