ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
நாம் தொடரலாமா?இல்லை அதை
யோகரானி மேடம்.கடிஜோக்ஸ்,மூளையை கசக்குங்க பகுதி அப்படியே இருக்கு.முடிந்தால் அதில் தொடுருங்கள்.நாம் தொடரலாமா?இல்லை அதை விட்டுவிடலாமா?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அவற்றை தொடரலாமா தெரியல்ல ஷேக்.
அவற்றை தொடரலாமா தெரியல்ல ஷேக்.
தொடர்ந்தால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டி வருமோ என நான் தொடரவில்லை.அட்மின் சொன்னால் தொடரலாம்.
நன்றி.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
yogii
ஹாய் தோழி நலமா...ரொம்ப நாள் ஆகிறது கொஞ்சம் பிசியா போச்சு..அனைத்து தோழிகளும் நலமா?யோகி கடி ஜோக்,மூளையை கசக்குக போன்ற தலைப்பை தொடரலாமே..எனுடைய கருத்து விருப்ப பட்டால் ஆறம்பிக்கலாம்
ஹாய் தோழிகளெ,எல்லோரும்
ஹாய் தோழிகளெ,
எல்லோரும் எப்படி இருகிங்க?நான் அருசுவைக்கு புதிய வரவு.நானும் உங்கலுடன் சேர்ந்து கொள்ளலாமா?
இப்பொ dubai இருக்கிறேரம்.இங்க எனக்கு friends கிடையாது.நான் BSc முடித்துள்ளேன்.House wife.
தமிழில் அரட்டை அடிக்க ரொம்ப பிடிக்கும்