அரட்டை அரங்கம் 103

ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....

சுபத்ரா நான் நலம். ஷத்விகா நலம். இப்ப கொஞ்சம் துங்றா. நீங்க நலமா? ஷெரொனா நலமா?

சோனியா நலமா? பாப்பா பெயர் ஷத்விகா.

வனிதா, யோகராணி, தேன்மொழி, ராதா ராணி, கீதாஜி,கவிசிவ மற்றும் அனைவரும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

மகேஸ்வரி ,நானும் செனோராவும் நலம். பாப்பா இப்போ சிரிக்க ஆரம்பித்துவிட்டாங்களா?.....

with love

ஹாய் சுபத்ரா நீங்களும் செனோராவும் நலமா? மகேஷ் பாப்பாவுக்கு எத்தனை மாதம்? அனைத்து தோழிகளும் நலமா

வாழ்க வளமுடன்

அன்பு அப்சரா... நானும் குழந்தைகளும் நலம். நீங்க நலமா? நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் உங்களோடு பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. உங்க பதிவை "நம்ம வீட்டு கல்யாணம்" பகுதியில் பார்த்தேன், தேவை இல்லாத பதிவை அங்க போட்டு இழையை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றே இங்கு பதிவு.

அன்பு ரேணுகா... நான் பயபட மாட்டேன்னு உங்களுக்கு யார் சொன்னது??? நலமா இருக்கீங்களா??? நாங்க நலம். உண்மையில் நான் ரொம்ப பயந்த சுபாவம். வெளிய கட்டிக்க மாட்டோம்ல.... கெத்து போயிடுமே. ;)

உங்க 2 பேருக்கும் என் முகம் பயந்தாப்பல எப்படி இருக்கும்'னு பார்க்க இத்தனை ஆசையா????!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழிகளே... எல்லாரும் நலமா? கொஞ்சம் வேலை அதிகமா போச்சு... அதான் அடிக்கடி வர முடியல. மகேஸ்வரி, சுபத்ரா, யோகராணி, பிரியா, ராதா, வாணி, வின்னி, மாலி, இலா, இமா, தேன்மொழி, செல்வி, செந்தமிழ் செல்வி, மேனகா, கவி, கவிசிவா, ஆசியா, ஜலீலா, அர்சனா, சோனியா, இந்திரா, திவ்யா, சந்தோ, சாய்கீதா, கீதாலக்ஷ்மி, ஹேமா, ஜெயந்தி மாமி, தளிகா, சுரேஜினி, கீதாச்சல், மனோ மேடம், மனோகரி, தேவா மேடம், உமா, உமாராஜ், சுஸ்ரீ, சுபா, சுகா, மற்றும் பெயர் குறிப்பிடாதா அனைத்து தோழிகளும் நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா! நான் நலம் நலமே நல்கட்டும்.
திரேசா பாட்டுக்கு பாட்டு ஆரம்பித்தாச்சு வாங்க வந்து கலந்து கொள்ளுங்க.
ராதாராணி நான் நலமே, உங்கள் அன்புக்கு நன்றி.
மற்றும் தோழிகள் எல்லோரும் எப்படி இருக்கீங்க.
அதிரா திரும்பவும் வந்து விட்டீங்க மிகவும் சந்தோசம்.தொடர்ந்து வாங்க.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பாராட்டுகள் மலர். ;)

‍- இமா க்றிஸ்

யாரந்த மலர்? வாழ்த்துக்கள்...... நானும் அடிச்சு பிடிச்சு 50 வாங்கிட்டேன்....

சுபத்ரா நலமே உள்ளேன்.... செனோராவின் முத்தங்கள் மிஸ் ஆகுது...

ராதா ராணி ஹெப்சியும் ஜோயலும் நலம். அல்வா படத்துடன் புது தளத்தில் வருமா?

"என்றும் உங்கள் நினைவில்" சோனியா நலம். நீங்கள் நான் இல்லாதப்போ வந்து தேடினா எப்படி?

வனிதா யாழினி, குமரன் நலமா? தாலாட்டு??????????????????

இமா என்கிற ________குட்டி நலமா? சமையல் அறை படம் எடுத்து அனுப்பியாச்சா?

கீதா ஜீவரத்தினம் மற்றும் துர்காவுடன் ஒரு அறிமுக கை குலுக்கல்... வணக்கம்... தங்கள் வரவு நல்வரவாகுக...

மஹேஸ்வரி நினைவாக விசாரித்தமைக்கு நன்றி... ஷத்விகாவுக்கு அன்பு முத்தங்கள்...

பிரீத்தி குழந்தைக்கு என்ன பெயர் வச்சிருக்கிங்க? தயவு செய்து சொல்லிட்டுப் போங்க....இனியா நலமா?

தாமரை சந்தோஷ் கதைகளை எப்போ வந்து சொல்வீங்க......

எல்லோரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

தேன் செனோராவின் முத்தங்கள் மிஸ் ஆகாமல் சேர்த்து வைத்து கொடுக்கவும்,மறக்காமல்.....:-))))

பிரியா846 நானும், செனோராவும் நலம்ப்பா......மகேஸ்வரிக்கு குழந்தை மார்ச் முதல் வாரத்தில் பிறந்தது. அறுசுவையில் உள்ள தோழிகளிடம் சொல்ல சொன்னாங்க.....அப்போ எனக்கு அறுசுவை ஓபன் ஆகலைப்பா.......

வனி பட்டிமன்றம் தொடங்கவில்லையா????????

ராதாராணி, ரத்னா, சுபா, வானதி, யோகராணி, இமா, சாய்கீதா மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

with love

hi yoga rani h r u?i am shamilasaj from dubai.....can i join ur friendship group....seeethupingalaaaaaaa.......

மேலும் சில பதிவுகள்