அரட்டை அரங்கம் 103

ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....

hi yoga rani h r u?i am shamilasaj from dubai.....can i join ur friendship group....seeethupingalaaaaaaa.......

வாங்க சமிலசாஜ் உங்கள் வரவு அறுசுவைக்கு நல வரவாகட்டும்.உங்களைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

yogarani i am very happy to see ur rply...my friend naa shamila..yee kanavar name sajahan..yengaluku oru son..ohais ahamed..naaga yellam dubai le irukom..yen kanavar enginear airport le work pandraanga..iam home maker..yenaku inga yendhe friendum illa...bcs neighbour yellaam malayaalis yenaku malayaalam theriyadhu..i thing ippa neega yenaku friendda irupinganu?yenga native pudukkottai dis..iam finish my B.com..i have somany friends in my collage life...now i feel alonely..this is about me my dear friend.....

இரண்டு நாளுக்கு பிறகு இப்பதான் அறுசுவை பக்கம் வரமுடிந்தது எல்லாரும் எப்படி இருக்கீங்க? அறுசுவைல எல்லாம் செக்ஷனையும் படிச்சு முடிக்கவே இவ்வளவு நேரம் ஆகிடுச்சு எல்லாமே ரொம்ப பயனுள்ளதா இருக்கு. இன்னும் படிக்கவேண்டியது வேற நிறைய இருக்கு. க்ராப்ட் செய்து பார்க்கனும். யார் ஆன்லைன்ல இருக்கீங்க தோழிகளே?

hi gowri yepdi irikinga?naa new commer..ippadha 2 week munnadi join panne...iam shamilasaj from dubai,,,where r u from

hello nan girija qatarla iruken ennaium unga arattail serthukollungal pls

romba nalla nan eppidi ithil seruvathu enru theriyamal iruthen ippa than

therithathu so neegal ennai serthukondal nanum ungaludan serthukolven nanri

girija

soniya nan pudhusu adhan eppadi aratai adippadhu sollungal parkkalam .neengal chennaya ha ha ha ha vandhuvittean sariya soniya.

life is short make it sweet.

வனிதா நலமா? குட்டிஸ் எப்படி இருக்காங்க?ஊரில் இருக்கீங்களா?இல்லை இங்கையா? பையன் சேட்டை ஆரம்பிச்சாச்சா?

ஒரு உண்மையை சொல்றேன் கேட்டுக்கோங்க.புதுசு புதுசா யோயிச்சு உருப்படியா தலைப்பு போட்டு எல்லோரையும் யோசிக்க வைக்கிறீங்க,கிராப்ட் மெஹந்தி இப்படி ஆல் இன் ஆல் வனியா வலம் வரிறீங்க.அது மட்டுமா பேச்சில் எப்பொழுதுமே சிரிக்க வைப்பீங்க,பனிஷ்மெண்ட் கொடுத்து காமெடி பன்னுவீங்க அப்ப எல்லாம் குறும்புகார வனியா தெரிஞ்சீங்க,இதுல எங்காவது பயந்த வனி வந்தாங்களா? இல்லையே நீங்க பயப்படுவது கொஞ்சம் வித்தியாசமா இருக்குன்னு சொன்னேன்

அரட்டை பக்கமே வரமாட்டேன் வனிதா. உங்க பதிவை தேடி பிடிக்க இங்கு வந்தேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

nan girija qataril irukiren nan romba natkalaga ithil member agha irukiren but ennaku eppidi aratai adika varathunu theriyathu nanum inimale unga aratail serthuka virumbukiren nanri

girija

hello girija yepdi irukiga?naanum pudusudhaa ungalamaari.....naaama friends aahiduvooomaaa ok...tell about u....

மேலும் சில பதிவுகள்