அரட்டை அரங்கம் 103

ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....

hello girija yepdi irukiga?naanum pudusudhaa ungalamaari.....naaama friends aahiduvooomaaa ok...tell about u....

ஹாய் தோழிs நலமா? யோகரானி,ப்ரியா,ராதா,ஷமிலா ... ரொம்ப நாளா இந்த பக்கமே வரல... உங்க பதிவுக்கு பதில் போடாததுக்கு மன்னிக்கனும்... யோகரானி.. நான் Housewife.. சமைகர்து பிடிக்கும்..இசை பிடிக்கும், புத்தகம் படிப்பேன்...ப்ரியா.. நான் NJல இருக்கேன்..அருசுவை மூலமா உங்களை எல்லாம் சந்திப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு...மீன்டும் நாளை வரென்.. Bye

Archana Radhakrishnan

புதுமுகங்கள்... (புது பதிவுகள்'னு சொல்லனுமோ???) ஷமிலா, அர்சனா, கிரிஜா, கௌரி, கீதா, எல்லாரும் வருக வருக.... அறுசுவை குடும்பத்தில் சேர்ந்துட்டீங்க... இனி கொண்டாட்டம் தான். எல்லாரும் நலம் தானே... வனிதா பற்றி தெரியாதவங்களுக்கு.... இருப்பது சென்னை. 2 குழந்தைகள். கணவர் இப்போ வெளிநாட்டில் (;)நான் கூட இல்லாம நிம்மதியா இருக்கார்.), நான் குழந்தை பெற்று கொஞ்சம் வளர்த்துட்டும் போலாம்'னு அம்மா வீட்டில் நிம்மதியா உட்கார்ந்திருக்கேன். சிரிக்கவும், சிரிக்க வைக்கவும் பிடிக்கும்... அழ பிடிக்காது.... அழ வைக்க தெரியாது. ரசிப்பது பாட்டு, இயற்கை, என் செல்ல குழந்தைகளின் வாலுத்தனம். பொழுதுபோக்கு.... குழந்தைகளோடு விளையாடுவது... மற்றபடி அறுசுவை, அறுசுவை, அறுசுவை தான். போதும் தானே???? இனி என்கிட்ட பேசுவீங்களா???

ரேணு.... ஓவரா இல்ல... அறுசுவை'ல நம்ம வராத பக்கம்'னு ஒன்னு இருக்கலாமா??!! ஒழுங்கா இனி அரட்டை'கு வந்துடணும். :) நான் பயப்பிடுவேனா மாட்டேனான்னு சாட்சி சொல்ல அறுசுவை'ல பாபு அண்ணா இருக்கார்!!! அவருக்கே பயந்து பயந்து தானே மெயில் அனுப்புவேன்.... ;) ஹிஹிஹீ.

தேன்.... தாலாட்டு இப்போ யாழினி பாடுறா தம்பிக்கு!!! ;) மறக்க மாட்டீங்களே.... !!! தம்பிக்கு மட்டுமா பாடுறா, கைல கிடைக்கிற பொம்மைக்குலாம் பாடுறாப்பா.

தொடங்கிடுவோமா சுபத்ரா பட்டிமன்றத்தை??? செய்துடுவோம்.... வரும் திங்கள் ஆரம்பிச்சுடுவோம். நடுவரா இருக்கீங்களா??? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi vanitha tamil type varalai padichalum puriyavilai explain pannupa pl.

life is short make it sweet.

romba thanks vani....yennanaium unga groupla join pannadhuku..........

ஹாய் பிரண்ட்ஸ்

ஹாய் பாயிசா நீங்கள் அருசுவைக்கு புதிதா. உங்கள அருசுவை அரட்டை தோழிகள் சார்பாக வரவேற்கிரோம். வந்து எங்க அரட்டை கூட்டத்தி ஐக்கியம் ஆகுங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

nandri ungaluku nan qatarla 5 yearsa iruken 1 children nan 2 years before

ithil memberagha serthen but ippathan ippadi oru option irupathan ippadi

oru option irutpatu therithathu inemale regulara varuvatharku try pannu

kiren nandri then i want to know how to type in tamil pls tell me about that

girija

Hai friends how are you? am new to Arusuvai.com

ஹாய் கிரிஜா அருசுவை பக்கம் ஓபன் பன்னினதும் கீழ அருசுவை நி இருக்கும் அதர்க்கு கீழ கடேசியா எழுத்துதவி இருக்கும் அங்கு போங்க நீங்க தமிங்கலத்தில டைப் பன்னினால் தமிழில் வரும். டிரை பன்னி பாருங்க. ஹாய் கலை உங்களை அருசுவை உறுப்பினர் சார்ப்பாக வரவேற்க்கிரோம். அரட்டை பக்கத்தில் வந்து அசத்துங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்