அரட்டை அரங்கம் 103

ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....

மிக்க நன்றீ என்னை உங்கள் நண்பணாக ஏற்றூக்கொண்டதுக்கு ரெகுலராக நான் இந்த பகுதிக்கு வருவேன்

girija

hello shami nan nalla iruken neega eppidiriukinga?thanks.neega enga irukinga?nan qatarla iruken 5 yearsa native cheenai.neega tamil natula ennga?

girija

naa dubaile irukeen tholiii....

Hi friends yennaiyum unga group sethupingala? yogini,shamila etc..... arusuvai is very good.ok yellorum yeppadi irukinga?

ஹாய் கோகி எப்படி இருகிங்க, உங்களை இந்த அருசுவை சார்பாக வரவேற்க்கிரேன். வாங்க வந்து அரட்டைல ஐக்கியமாகுங்க. எங்க கூட வந்து அரட்டை அடிக்க தினமும் வாங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய்! நான் திவ்யா. அருசுவை .காம் க்கு புதுசு. அபுதாபியில் இருக்கேன்.

I want to join with u all.

kirija, naanum qatar le than irukkiren. neenka entha area le irukkeenka

priyamudan sangops

unkalai pattri therinjukkalamaaa. viruppamirunthal sollunka.
naan madina kalifa le irukken

priyamudan sangops

புதுவரவுகளுக்கு நல்வரவு. ;) மற்ற அறுசுவை உறவுகளுக்கெல்லாம் ஒரு ஹாய். ;) அனைவரும் நலம்தானே!
வாழ்த்துக்கள் ஹரிகாயத்ரி. ;)
ரேணு, எப்படி இருக்கிறீங்க? ;)
என்னை விசரித்திருந்த அன்பு மகேஸ்வரி, சுபத்ரா, தேன் (மலர் யாராக இருந்தால் என்ன! ;) x 2. விசேடம் இல்லையா! ;) 50 வாங்கியதற்கு வாழ்த்துக்கள் தேன். ;) பின்னணியில் ஒரு குழுவாக வேலை நடக்கிறது போல தெரிகிறதே!! ஒன்றுமே புரியவில்லை. ;)), வனி (சரியாகத் தட்டி விட்டேன். மற்ற இழைகளுக்கு மெதுவாக வருகிறேன். பொறுங்க.) அனைவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

hi,yogarani.shami,girija,soniya,innum ellorukum thnks.Nan mumbay la iruken.house wife,innum babys illa.Yogarani enge poneega kanom.

மேலும் சில பதிவுகள்