அரட்டை அரங்கம் 103

ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....

ம். ;) மாட்டிட்டேனா! ;) ப்ரதர் இதனைப் பார்க்காமல் இருக்கக் கடவாராக. ;)

இந்த மாதிரி நிலைமைகளில பதிலளிக்கக் கூடாது எண்டு தெரிஞ்சாலும் வேணுமெண்டு... மாட்டி விடவேணும் எண்டே பதிலளிப்பீங்கள், இனியவை இருக்க... தேனிருக்க டேப்பன்டைன் தாற மாதிரி. ;))

தட்டிக் கன நாளாச்சுது. எனக்கும் கொஞ்சமாவது டச்சு விட்டுப் போய் இருக்கும்தானே தேன். அதுதான், வேற ஒண்டும் இல்ல. ;) டச்சப் பண்ணிக் கொண்டு வாறன். ;)

‍- இமா க்றிஸ்

கீதாஜி, இங்க இருக்கிற எல்லாரைப் பற்றியும் நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கிறீங்கள். ;) நல்வரவு. ;)
அதெல்லாம் சேர்த்துக் கொள்ளுவாங்கள், வாங்கோ. ;)

(இதை இப்படியே 'எழுத்துதவி'யில தட்டினால் தமிழில வரும். முயற்சி செய்யுங்கோ.)

‍- இமா க்றிஸ்

hello imma, thanks for ur reply but neengal sonnathai pol thattinal upper boxl veru kattangathan vaugirathu pl eppadi koncham explain pannupa shall i wait?.

life is short make it sweet.

இமா... புதுசா விசர்'னு ஒரு வார்த்தைய கத்துகிட்டேன். சந்தோஷம். இனிம யாருக்கும் புரியாம திட்டி சந்தோஷ படலாம்ல.... ;) அப்படி கேமர ஒலிச்சு வெச்cஉ உங்க சிரிப்பபடம் எடுத்த எனக்கும் கொஞ்சம் அனுப்ப சொல்லுங்கோ.... இமா எப்பவும் சிரிப்பாங்கன்னு தெரியும் எப்படி சிரிப்பாங்கன்னு தெரியாதுல்ல... தெரிஞ்சுக்க தான்.

//அதே தேனு... ரொம்ப நல்லவ....// - ஆரது??? ஆரது???!!! ஆத்தி நம்ம அறுசுவைல இருக்குறதுலயே வில்லி தேனு தான்னு எல்லாருக்கும் தெரியும்ல.... இப்ப கூட பாருங்க இமா'வ வம்பிழுத்தது யாராம்??!!! :(

கீதா.... உங்களுக்கு மட்டும் தான் வயசாச்சா??? என்ன இப்படி சொல்லிட்டீங்க... நம்ம இமா, தேனு எல்லாருக்கும் தான் வயசாயிடுச்சு. அதுக்காக சின்ன பிள்ளைகள் நாங்க எல்லாம் அவங்களை ஆட்டைல சேத்துக்காமலா உட்டுட்டோம் ;) .... வாங்க பரவாயில்ல. தேனும், இமா'வும் ரொம்ப சந்தோஷபடுவாங்க. என்ன இமா... என்ன தேனு... நான் சொன்னது சரி தான??!! சும்மா ஜாலியா பேசிட்டு போறதுக்கு வயசுலாம் தடை இல்லை கீதா... சந்தோஷமா பேசுங்க, வயசு கெடக்கு வயசு... அதுபாட்டுக்கு கூடும் குறையும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi vanitha neenga solliputtinga illeay ini parupa,niraya geeths irukkanga illay adhanalay jeenu sertha yarukku messagenu therium sariyaaaaaaa.vayasu udammukkuthan, manasukku ellai enna nan solrdhu okva, ungaludan sernthchu enna solringa thenuuuuu immaaaaaaa.

life is short make it sweet.

தேன் மொழி நல்லா இருக்கிங்கலா இப்ப தான் முதல் முரை தமிலில் அனுபுகிரென் தப்பு இருன்தால் மன்னிகவும்

ஹாய் தோழிகள் எல்லோரும் எப்படி இருக்கிங்க. //// "விசரெண்டு நினைக்கப் போறாங்கள் யாராவது பார்த்தா. நான் ஒரு ரெண்டு நாளைக்கு ரூமில கமரா ஒண்டு பூட்டி வைக்கப் போறன்./////////. இமா உங்கள் பதிவு பார்த்து ஒரே சிரிப்புத்தான்.
//////யோகராணி, //இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!// கர்ர்ர்ரர்ர்ர்ர் ;(( :)///////.
நானும் எனது கனணிக்கு முன்னாலே கமரா ஒன்று பூட்டி வைத்து, அந்த பதிவை எல்லோருக்கும் அனுப்பி வைக்கின்றேன்.அப்ப தான் எல்லோரும் நம்புவீங்க.இமா சொல்வது எவ்வளவு உண்மை என.
வாசிக்கும் போது வாய் விட்டு சிரித்தேன்.
உண்மையில் எனது கணவன் கேட்டார் நீ என்ன லூசா என்று.ஹ ஹ ஹ.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அட! செமயா அரட்டை ஓடிட்டு இருக்கு போல. அதாரது? இமாவா? அதானே பார்த்தேன். இமா இருக்கும் இடத்தில் சிரிப்பு இல்லாமலா?

வனி! குட்டீஸ் குறும்பே இல்லை போல??!!

எல்லாரும் நலமா?
நீங்க எல்லாரும் ஜாலியா அர்ரட்டை அடிச்சிகிட்டு இருக்கீங்க! பாபு என்னை ஒரு தலைப்பு கொடுத்து உட்கார வெச்சிட்டார்:-(
ஏதோ நேரம் கிடைக்கும் போது இங்கேயும் வருகிறேன்.

அன்புடன்,
செல்வி.

தேன் ,இமா?????????க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......கோபமாக இருக்கிறேன் என்று அர்த்தம்.

இமா எனக்கு ரேணு எங்கு இருக்காங்கன்னு தெரியாதே......எனக்கு இமாவீடு தான்ப்பா கண்ணுக்கு தெரியுது....அப்ப்பா.....ஒரே குளிர்ச்சியா இருக்கு கண்ணுக்கு.....ஆமைக்குட்டி,மீனுக்கே இவ்வளவு கவனிப்புன்னா???????சுபத்ரா உன்னுக்கு எப்புடி??????ன்ன்னு அப்புடியே மனசுல கனவு தான்......

வனி இப்புடி கவுத்துபுட்டிகளே, இமாவையும், தேனையும்..... உங்களுக்கு பேப்பர் குடுத்தா மிட்டாய் கொடுக்கமாட்டாக போங்க....

செல்விஅக்கா நலமா? பாபு அண்ணா(அட்மின் சார்) செய்தது சரியே:-)))ஆனாலும் நீங்க யா இருக்கும் போது கண்டிப்பா வாங்க.

with love

அன்பு கீதா,
நான் ஒரு பேச்சுக்கு 'அப்படியே தட்டினா' என்று சொல்லி விட்டேன். ;)
முதலில் 'எழுத்துதவி' -> கீழே இருக்கிற பெட்டியில் தான் தட்ட வேண்டும். மேலே தமிழில் வருமே! எழுதும் முறை மட்டும் அங்கு ஒவ்வொரு எழுத்திற்கும் சொல்லி இருக்கும் விதத்தில் தட்ட வேண்டும். சுலபமாகத் தான் தெரிந்தது எனக்கு. ஆரம்பத்தில் சிரமம் போல் தெரியக் கூடும். பிறகு மெதுவே பழகி விடும். பிறகு பிரதி செய்து இங்கு ஒட்டி விடுங்கள். ;)

வனி, நல்லதாக ஏதாவது கற்று இருக்கிறேன் என்று சொன்னாலும் பரவாயில்லை. ;) இன்னொரு வார்த்தை சொல்லித் தரட்டுமா? அங்கொடை (Angoda - சிங்களத்தில்) = கீழ்ப்பாக்கம் ;)

//எப்படி சிரிப்பாங்கன்னு தெரியாதுல்ல// ;E இப்படி ;)

//நம்ம இமா, .... எல்லாருக்கும் தான் வயசாயிடுச்சு.// கர்ர்ர் ;( டூ..... காய்ய்.... ;( ;)

//இமா இருக்கும் இடத்தில் சிரிப்பு இல்லாமலா?// உங்கள் அனைவரையும் கொஞ்சமாவது சிரிக்க வைக்க முடிவது சந்தோஷம். ;)

சுபத்ரா ;)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்