என் பெயர் மல்லிகா. நான் போன மாதம் 02.02.10 தலை குளித்தேன். இந்த மாதம் இன்னும் ப்ரியட் ஆகவில்லை. நான் home test பன்னி பார்க்கலாமா
என் பெயர் மல்லிகா. நான் போன மாதம் 02.02.10 தலை குளித்தேன். இந்த மாதம் இன்னும் ப்ரியட் ஆகவில்லை. நான் home test பன்னி பார்க்கலாமா
மல்லிகா home test பன்னி பார்க்கலாம்.
உங்களுக்கு ரெகுலரா 28daysகுள்ள periodsவரும் என்றால் இப்போது தாராளமாக பார்க்கலாம்.நான் 30daysலே பார்தேன்.இல்லையான்ரால் 2 or 3 days wait பண்ணுங்கள்.
from,veena.
thanks
thank you veena. i am waiting to 2 or 3 days. and please your pray to god please.