எனது மகள் இப்போது NURSERY போகிறாள். ஒரு வாரமாக அவளுக்கு பேன் தொல்லை. தலையை சொரிந்தபடி இருக்கிறாள். 3 வயது என்பதால் தலைக்கு ஏதும் மருந்து போட பயமாக இருக்கிறது. தோழிகள் யாராவது எனக்கு HELP பண்ணுங்க PLEASE.
எனது மகள் இப்போது NURSERY போகிறாள். ஒரு வாரமாக அவளுக்கு பேன் தொல்லை. தலையை சொரிந்தபடி இருக்கிறாள். 3 வயது என்பதால் தலைக்கு ஏதும் மருந்து போட பயமாக இருக்கிறது. தோழிகள் யாராவது எனக்கு HELP பண்ணுங்க PLEASE.
to Lalitha subanandan lice
Anbana lalitha vanakam.
You have very good medecines in homeopathy.
If you are in madras you can have this gel LICER GEL. Apply this as per the direction in the box. or as per the advice of the doctor.
In sundays massage Nallaennai in the hairroots and comp the hairafter 15 minitues. Nallaennai pattathal
pangal mayakividum. Thalayai pan cheepal varauam. peragu cheekaikai pottu thalayai alasavum. Chikku eadutha peragu viral nagathal eerugalai
uruvavum. konjam kashtam than.
Anbudan poongothai.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
use perlice cream as per the
use perlice cream as per the doctor's advice it's very useful
லலிதா
பேன் தொல்லைக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தடவிவிட்டு சிரிது நேரம் கழித்து அலசி விடுங்கள். பேன் ஒழிந்து விடும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முரை இப்படி செய்யலாம்
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
you can apply pasted tulasi
you can apply pasted tulasi or neem leaves on the scalp &wait for halfanhour and have ahair wash.
பேன் மருந்து
லலிதா, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான பேன் மருந்துகள் இருக்கின்றன. உங்கள் ஃபாமசிஸ்ட்டிடம் கேட்டால் சொல்வார். முன்பு 'லைசீன்' என்று ஒரு மருந்து அங்கு கிடைத்தது. அது நன்றாக வேலை செய்தது. பாதுகாப்பாக இருந்தது; வாசனையாகவும் இருக்கும். இப்போ கிடைக்குமா என்று தெரியவில்லை. மருந்துக் கடைகளில் விசாரித்துப் பாருங்கள்.
குழந்தை தலையில் சொரிந்து காயம் வராமலிருக்க கை நகங்களையும் வெட்டிவிடுங்கள்.
- இமா க்றிஸ்
பேன் தொல்லை இனி இல்லை
ஹலோ, லலிதா அக்கா உங்கள் மகள் தூங்கும் போது தலையனை மீது வேப்பிலை மற்றும் துளசி பரப்பி இலைகள் மேல் ஒரு துணி போட்டு தூங்க வைக்கலாம். மற்ற தோழிகள் கூறிய குறிப்புகளும் நல்ல குறிப்புகளே. 3 வயது குழந்தை என்பதால் தலைக்கு குளிக்கும் நாட்களில் நன்றாக உலர விடவும்.
பேன்
கௌரி சொன்னது போல் (//துளசி பரப்பி இலைகள் மேல் ஒரு துணி போட்டு//) முன்பு செய்து பார்த்து இருக்கிறேன். இறங்கி விட்டன, உண்மைதான். ஆனால் பேன்கள் இறந்து போகவில்லை. இறங்கிய பேன்கள் படுக்கையில் இருந்து மீண்டும் சுலபமாகத் தொற்ற வாய்ப்பு இருக்கிறது.
- இமா க்றிஸ்
சீப்பு
கடையில் பேன் சீப்பு விற்குமே அதை வாங்கி பிள்ளைக்கு வலிக்காமல் பேன்களை எடுத்துவிடுங்கள்...கொஞ்சம் முடிக்கு எண்ணெய் வைத்தால் பேன் ஈஸி யா வரும்..கேள்விபட்டது தான் முயற்சி செய்ங்க
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪