பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

நட்பே நட்பே புதிய நட்பில் தித்திப்போம்
நட்பே நட்பே இனி எங்கே சந்திப்போம்
பல வருடம் மூன்று என்பது
ஒரு நிமிடம் ஆகி போனது
விளையாட்டு வினையாகி விளையாட்டாய்
நம் காலில் விதைத்த பந்துகள்
தொண்டை குழியில் உருளுது.

அடுத்து வரவேண்டிய சொல் "எங்கே"

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

என்கே செல்லும் இந்த பாதை யாரோ யார் அறிவாரோ?காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உன்மை அறிவாரோ?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

yenge yenathu kavithai?kanavile yeluthi maditha kavithai
yenge yenathu kavithai?kanavile yeluthi maditha kavithai
vizhiyil karainthu vittatho,ammmamaaa vidiyal azhithuvittatho.kavithai thedi tharungal,illai yen kanavai meetu tharungalll..

aduthu "yenge"

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

priyamudan sangops

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வரும் தூது விடும் கண்ணோ (எதாவது வார்த்தை விட்டு இருந்தா மன்னிச்சுடுங்க:-)

ஹை பாட்டுக்கு பாட்டு கூட இருக்கா அறுசுவைல எனக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டு காலேஜ் படிக்கும் போது இதே வேலையா இருப்போம் ப்ரீ ப்ரியாட்ஸ்லாம். நானும் வரேன் நானும் வரேன்.

கண்ணுகுள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீ தான் என் சந்தோஷம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேட்கும் சங்கீதம்
நீ இல்லை என்றால் நானும் இங்கே ஏழையடி

ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல.அடுத்து ஆரம்பிக்க வேன்டியது அல்ல என்ற வார்த்தை

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நான் பாடுரேன் கேளுங்க
அல்லா உன் ஆனைபடி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வானம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட
எப்புடி. என் பாட்டு. நீங்கள் தொடங்க வேண்டிய வார்த்தை எந்த

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஐயோ அது அல்லா இல்லை sonia madam... அல்ல.ம்ம்ம்ம் பரவாயில்லை....நான் எந்த ல ஆரம்பம் பன்னனும் ok. .....எந்த பெண்னிடம் இல்லாத ஒன்று,ஏதோ அது ஏதோ உன்னிடம் உள்ளது,அதை அறியாமல் விட மாட்டேன்.......எந்த பெண்னிடம் இல்லாத ஒன்று....

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஒன்னும் ஒன்னும் இரண்டுதான்
இரண்டும் மூன்றும் ஐந்துதான்
ஐயத்த மகன் நெஞ்சுதான்
அவரைக்காய் பிஞ்சுதான்
இரண்டும் இரண்டும் நாலுதான்
நீயும் நல்ல ஆளுதான்.
அடுத்து தொடர வேண்டுய சொல் "நல்ல"

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்