பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

naanum paadalaama??????????? friendssss !!!

okay yaarum oodi poirathinga.......

Thai illamal naan illai...
thanae yevarum pirapathillai...
yenakoru thai irukindral...
thinamum ennai paarkindral....

i think next start with
" PAAR "

note : sorry friends... i dont have tamil font
also i dont know...

God bless you all... by SHERIN

பார்வை என்னை வீசி செல்ல
சிறிப்பினில் தவிக்கிரென் பெண்ணே உன் நினைவாளே
ஏன் ஒரு வித மாற்றம்
ஏன் உயிர் வரை ஏக்கம்
என் இரவினில் ஓர் உளறலூம் நீயெ
கண் ..
next start with "கண்'

கண்ணே கலை மானே கன்னி மயில்
என கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
அடுத்த word "கேள்"

SaranyaBoopathi

Kelaamal kaiyile vanthaye kathale

Kaetu rasitha padal ondrai
meendum indru nyabagam thoonda
kaetu rasitha padal ondrai
meendum indru nyabagam thoonda........

"meendum"

meendu mendum vaa vendum venum vaa pal nila.... start nila..

life is short make it sweet.

Nila kaaigirathu..
nearam theigirathu..
yaarum rasikavillayae...
intha kangal mattum unnai kaanum...

next start with letter " ka "

God bless you all... by SHERIN

நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்ந்திடும்
கான்பவை யாவுமே தேன்

தொடங்க வேண்டிய சொல் .................. " தேன் "

then sinduthey vanam unai enai thalattuthey magangalay tharum ragangalay ennalum vazga. vazga start.....

life is short make it sweet.

தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன்
உயிர் தீயில் அலைந்தேன்...சிவந்தேன் ...
அடுத்த சொல் "சிவப்பு"....

SaranyaBoopathi

சிவப்பு லொலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிகுது ஜொலிகுது
சிவப்பு லொலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிகுது ஜொலிகுது
அம்மம்ம அம்சமா யான மெல போராம
கண் ஜாட கை ஜாட காட்டி காட்டி போராம
ரஜஸ்தானின் சின்ன பொண்ணு ஏங்குது ஏங்குது கோம்பு தேனு.

அடுத்த சொல் "தேன்"....

மேலும் சில பதிவுகள்