அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.
அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற சொல்லில் தொடரவும்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.
அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற சொல்லில் தொடரவும்.
தேன்மொழி அன்பு
தேன்மொழி அன்பு தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது?
அன்புதேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது?
அழகே...நீதான் என்பேன் என்பேன்...
அடுத்து ஆரம்பம் செய்யவேண்டியது என்பேன்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
Ungalukke ovaraa illa sheik
ஷேக் நீங்களே சொல்லுங்க "என்பேன்"அப்படினு தொடங்கற பாடல் இருக்குதா?இருந்தா நீங்களே சொல்லிடுங்க பிலீஸ்.
Hai
Assalamu Alaikkum warahmadhullah wabarakathu....
sir,
sheik... enakkum therila..... ENPEAN nu start agura song irukka ena??????
anyway i try my best..
naan paarthathilae aval oruthiyaithan nalla alagi ENPEAN... nalla alagi ENPEAN..
naan keattathilae aval vaarthaiyai than nalla kavithia ENPEAN... nalla kavithai ENPEAN...
ippa enna pannuvinga... ippa enna pannuvinga...... sheik ippa neenga paadunga...... start " ENPEAN "
nalla maattuningala...... :)
God bless you all... by SHERIN
அலைக்கும் வஸ்ஸலாம் ஷெரின்.எப்படி இருக்கிங்க
அலைக்கும் வஸ்ஸலாம் ஷெரின்.எப்படி இருக்கிங்க?சாரி ..எல்லொருக்கும் சாரி.என்பேன்னு ஆரம்பம் ஆகுர பாட்டு இல்லைனு நினைக்கிறேன்.சோ.....அடுத்து ஆரம்பம் செய்ய வேண்டியது என் அல்லது என்னோடு
என் இனிய பொன்னிலாவே1
என் இனிய பொன்னிலாவே1
உன் நினைவில் என் கனாவே!
நினைவிலே ஒரு சுகம் தரேரரா ததா
தொடருதே தினம் தினம்..தரேரரா ததா...
அடுத்து ஆரம்பம் செய்யவேண்டியது தினம்....(போதுமா ஷெரின்..கோகி மேடம்..ஆளை விடுங்கப்பா)
ஷெரின் அலைக்கும் வஸ்ஸலாம்.எப்படி இருக்கிங்க?
ஷெரின் அலைக்கும் வஸ்ஸலாம்.எப்படி இருக்கிங்க?சாரி..என்பேன்னு தொடுங்குற பாட்டு இல்ல பா.ஐ ம் சாரி....ஷெரின் உங்களைபற்றி தெரிந்துகொள்ளலாமா?எந்த ஊர்?கோகி மேடம் உங்களுக்கும் சாரி....சும்மா கிண்டல் பன்னினேன்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக் இதுக்குபோய் சாரி
ஷேக் இதுக்குபோய் சாரி கேக்குரீங்க.நானும் சும்மா கிண்டல் செய்யதான் சொன்னேன்.அதுக்கு போய் சாரி கேட்டா,நா வாங்கிதரமாட்டேன்.
தினம் தினம் தினம்
தினம் தினம் தினம் தீபாவளி
எந்தன் திருவடிகளில் புஷ்பாஞலி
தினம் தினம் தினம் தீபாவளி
அடுத்து "தீபாவளி"
Hai..
Asslamu Alaikkum warahmadhullah wabarakathu...
yah Alhumdhillah i am fine... how about u sheik?
its okay parava illa sheik... irunthalum naan enpean kira work irukura song poten la...
hummm oh enna pathi therinchikalamae......
i am from Kanyakumari... what about urself sir?
hey! u know onething , my uncle name also Sheik..
God bless you all... by SHERIN
i got the song!
thebavali... thala thebavali....
therkku seemaila enna pathi kealu...
next start with " keal "
God bless you all... by SHERIN