பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

கேளடி கண்மணி... பாடகன் சங்கதி.....
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி....
அடுத்த சொல் "நிம்மதி" .......

SaranyaBoopathi

i expect this song...
correct ah paaditingalae.....
naan ninachathu anga varaikkum keattuducha...

nimmathi nimmathi entru theadi paarthen
athu engaum illa....
yaar yaaro vanthanga ... ennenavo sonnaga...

next start with " sonna "

God bless you all... by SHERIN

sonnapadi kelu makkar pannade
ennudaya aalu edanjal pannade
next letter "pannade"

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

சொன்னது நீதானா,சொல் சொல் என்னுயிறே,இன்னொரு கைகளிளே, யார்,யார்,நானா.நான்........தொடங்கு

life is short make it sweet.

ada poga pa.... enna pa neenga ippadi word koduthutinga......
aniyayama therilaya?????
neengalae pannathae nu start agura song ah sollunga pa.....

God bless you all... by SHERIN

naan paadum mouna ragam keakkavillaya!!!!!
en kathal rani innum thoonga villaya....
kanneeril unnai theadukindren...

next start with " theadu "

God bless you all... by SHERIN

தேடும் உன் பார்வை தவித்தே,துடித்தேன்.....ஆரமிக்கவேண்டிய எழுத்து துடித்தேன்.......

hi shamilasaj
i expect one more line from you
கொஞ்சம் இரண்டு வரிகளாவது பாடலாமே

ஷாந்தி மேடம் நான் படிக்கிறேன்.ஷமிலாவை தொந்தரவு செய்யாதிங்க.

தேடும் கண் பார்வை தவிக்க..துடிக்க
தேடும் கண் பாரவை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயம் ஆனதோ?(அவ்வலோதான் பாட்டு என்னை நிறைய படிக்க சொல்லாதிங்க ஷாந்தி மேடம்)

ஆரம்பம் செய்யவேண்டியது ஆனதோ அல்ல்து மாயம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

thanks Mr.sheik

மாயா மச்சிந்திரா மச்சம் பாக்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும் மேஸ்திரி காதல் சாஸ்திரி
மார்பில் விளையாட மன்னன் கை விசைபோட ராத்திரி
அடுத்து ஆரம்பிக்கவேண்டிய வார்த்தை " ராத்திரி "

மேலும் சில பதிவுகள்