பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

Vaa Vaa Anbe Anbe
Kadhal Nenje Nenje
Unn Vannam Unn Ennam
Ellame En Swantham
Idayam Muzhuthum Enathu Vasam .......

"vasam"

வசந்தகால நதியினிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

தொடரவேண்டிய வார்த்தை "அலைகள்" or "அலை"

alaipaayudhae kaNNaa en manam alaipaayudhae
aanandha moagana vaeNu gaanamadhil
alaipaayudhae kaNNaa en manam alaipaayudhae
un aanandha moagana vaeNu gaanamadhil
alaipaayudhae kaNNaa aaaa.......

"kanna"

கண்ணா உன்னைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை

அடுத்து ஆரம்பிக்க வேன்டிய வார்த்தை "உள்ளே"

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு பதிவுகள் 144 வந்த படியால் பகுதி ஐந்து புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இனி அங்கெ தொடரவும். நன்றி .

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்