பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

nallenalle pillaihalai nabi indhe naadhe irukudhu thambi....neega start panna vendiye word (thambi)

சகோதர, சகோதரிகளே பாட்டு பதிவிடும்போது குறைந்தது 15 சொற்கள் என்றாலும் இருக்கவேண்டும்.
தயவு செய்து இதை கைபிடிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

அடுத்தது இலகுவான முறையில் தமிழில் எழுதுவதற்கென ஒரு பக்கம் இங்கே உள்ளது.
அதை பயன் படுத்தி கூடிய வரையில் தமிழ் எழுத்தில் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.நன்றி.
அன்புடன் யோகராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

hi rani sry pa yennaku yepdi tasmilla ttpe pandradhunu theriyela...type pandradhu vera idam ma iruku..type paan apparam yepdi send pandradhu theriyela...

அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை.நன்றி கெட்ட உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை....அடுத்து ஆரம்பம் செய்ய வேண்டியது வேலை

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

////hi rani sry pa yennaku yepdi tasmilla ttpe pandradhunu theriyela...type pandradhu vera idam ma iruku..type paan apparam yepdi send pandradhu theriyela...///////

ஹாய் சமிலா! முகப்பில் பார்த்தீர்கள் என்றால் வலக்கை பக்க முலையில் தமிழ் எழுத்துதவி என்று இருக்கிறது.அதை பயன்படுத்தி எழுதலாம்.
அல்லதுhttp://www.google.com/transliterate/indic/tamil இந்த பக்கம் சென்றும் தமிழில் சுலபமாக எழுதலாம்.முயற்சிக்கவும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வேலை வேலை வேலை வேலை, ஆம்பளைக்கும் வேலை,பொம்பளைக்கும் வேலை,
எங்கயுமே வேல எப்பொவுமே வேல. மால -அவ்வைஷண்முகி

//////அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை.நன்றி கெட்ட உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை....அடுத்து ஆரம்பம் செய்ய வேண்டியது வேலை//////////

நண்பரே !தம்பி என்றுதான் பாடல் ஆரம்பம் ஆகவேண்டும்.
முடிந்தால் தம்பிஎன தொடங்கவும் .அல்லது அடுத்து வருபவர் "தம்பி" என ஆரம்பிக்கவும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஐய்யோ, ராணி,அப்போ என் பாட்டு வேஸ்டா.தம்பி'' ல ஒன்னுமெ நியாபகத்துக்கு வரலியே

தம்பி...., நான் படிச்சேன் காஞ்சியிலே நேத்து, இவ்வளவுதாம்பா தெரியும்.அதுவும் சரியான்னு தெரியலை.

தம்பி நீ நிமிந்து பாத்தியா?தலையை நிமிந்து பாத்தியா-இடம் பெற்ற படம்..என் உயிர் தோழன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்