பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

அடுத்து வரவேண்டிய சொல் "நான்"

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்...

அடுத்த சொல் - இனி

Archana Radhakrishnan

இனி நானும் நானில்லை.இயல்பாக ஏன் இல்லை..சொல்லடி சொல்லடி
முன்போல நானில்லை முகம்கூட எனதில்லை
ஏனடி ஏனடி
நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வெறாய்
தூரம் என்ற சொல்லை தூக்கில்போட்டு கொல்ல
நீயே இங்கு வாராய்-அடுத்து ஆரம்பம் செய்ய வேண்டியது வாராய்..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

தொடர வேண்டிய வார்த்தை "தினம்"

Dinam dinam deepavali
engal thiruvadigalil pushpaanjali.........

deepavali.

திபாவளீ திபாவளீ நிதான்டி...சூராவளீ சூராவளீ நாதான்டி

ஹாய் ஷமிலா நீங்க ஆரம்பம் செய்ய வேன்டியது தீபாவளி இல்லை...அஞ்சலி அல்லது புஸ்பாஞ்சலி...ஒக் நான் ஆரம்பம் செய்றேன்....

அஞ்சலி அஞ்சலி புஸ்பாஞ்சலி...
பூவே உன் பாதத்தில் புஸ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கன்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய்....
நான் சரண்யா... நானும் உங்களோட கலந்துக்கலாமா????
அடுத்து ஆரம்பிக்க வேண்டிய வார்த்தை என்ன???

SaranyaBoopathi

ஹலோ சரண்யா, சந்தேகமே வேண்டாம், கண்டிப்பா நீங்களும் இதில சேர்ந்துக்கலாம்!

பாடல் எழுதும் அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்!

ஒரு பாடலை எழுதி, கூடவே அடுத்து தொடர வேண்டிய வார்த்தை என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டுவிட்டால் அடுத்தடுத்து வருபவர்களுக்கு குழப்பம் வராமல் இருக்கும்.

சரி, போன பாடல் கவிதாஞ்சலி என்று முடிந்து இருப்பதால், மீண்டும் அஞ்சலி என்ற வார்த்தையில் தொடர வேண்டும்.

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்னக் கண்மணி கண்மணி கண்மணி
‍அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அம்ம‌ம்மா... பிள்ளைக்கனி

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை 'பிள்ளை'

அன்புடன்
சுஸ்ரீ

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
மலைபோலவே விளையாடுமே
சுகம் நுறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே

அடுத்து வரவேண்டிய சொல் "சுகம்"

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்