பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

Edhu Sugam Sugam Adhu Vendum Vendum
Adhu Dhinam Dhinam Varum Meendum Meendum
Koodum Neram Pala Yugangal Kanangal Aagum
Neengum Neram Sila Kanangal Yugangal Aagum
Vaa Vaa Meendum Meendum Thaalaattu .........

sugam la song iruka?enaku theriyala.

Thaalaattu.

Thaalaattuthe vaanam
thalladuthe megam
sorry ivlothaan theriyum.Next start up "megam"

மேகம் கருக்கையில புள்ள தேகம் குளிருதடி
அடி ஆத்த கடந்திடலாம் உள்ள ஆசைய என்ன செய்வேன்?
அக்கர சேர்ந்த பின்னே உன் ஆசையை சொல்லு மச்சான்
நெய்விளக்கேத்தி வச்சு உன் நேசத்த சொல்லு மச்சான்....

அடுத்து ஆரம்பம் செய்யவேண்டியது மச்சான்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

machana parthingala malavalai thoppukkula....

u have start 'la'

லாலாக்கு டோல் டப்பி மா கன்னே கன்கம்மா
இடுப்பைச் சுத்தி திருப்பி பாரம்மா
எண்னெய் இல்லாம விளக்கு எரியுமா கன்னெ கன்கம்மா
மரம் இழுக்குர கைய பாரம்மா

priyamudan sangops

அடுத்து வரவேண்டிய சொல் sangeethagopal தராத படியால் கடைசியில் வரும் பார் என்னும் சொல்லில் ஆரம்பிக்கின்றேன்.

பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்
பரந்த உலகினை பார்
பாசம் மலர்வது பார்
பக்கம் துணையினை பார்
உரிமையில் ஒன்று
உறவினில் ஒன்று
ஓர் இடம் சேர்ந்தது பார்

அடுத்து வரவேண்டிய சொல் "ஓர்"

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடாலி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

உனக்கு..

உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக.....

u have start 'ka'

kannum kannum nokia nee kollai kollum mafia
cappucino coffee eh sofia
kannum kannum nokia nee kollai kollum mafia
cappucino coffee eh sofia...
thermocoal sirpam nee unnil ooty kangala
chinna vellai panthu ellam naan adi

nee...........

enaku tamil font thiriyadu so ivankalamathiri englishla tyoe pannalama, i am join the member just now, but how to insidegoing to the patokupatuand othersites.

மேலும் சில பதிவுகள்