பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

நீ பாதி நான் பாதி கண்ணே
நீயின்றி நான் இல்லை பெண்ணே...................

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

peney peney thyagathey kadhalan vruvan kalangathey....

life is short make it sweet.

காதலின் ராஜியெதின் ஒய்யெலாலா...கலங்காதெனு வார்தை இல்லனு நினைகிரேன்....காதல்னு ஆரம்மிக்குரென்....அடுத்தெ வார்தை ராஜியெம்

rajiyathin ullay oru boojiyathai aanduvanthen....... pattu ithrkkumale theriyavillai. aandavan....start.

life is short make it sweet.

Aandavan padaichaan
enkitta koduthaan
anubhavi raajanu
anuppi vechaan

வச்சுக்கவா உன்ன மட்டும் நெஜ்ஜுக்குள்ள....சத்தியமா நெஜ்ஜுக்குள்ள ஒன்னும் இல்ல...ஆறம்பிக்க வேண்டியது இல்ல

ennappa illay endru koduthulergal vera sole koduppa.

life is short make it sweet.

இல்லை என்று சொல்ல ஒரு கனம் போதும்..
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இனி எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்?
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மெளனமா மெளனமா?

அடுத்து ஆரம்பிக்க வேண்டியது மெளனமா அல்லது மெளனம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேசவேண்டும்
முதுச்சரமே உந்தன் முல்லை சிரிப்பால்
வேரென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
அன்னநடையே உந்தன் சின்ன இடையை
அள்ளிக்கொள்ள ஒரு வரம் வேண்டும்

ஆரம்பிக்க வேண்டிய வார்த்தை வரம்.

Don't Worry Be Happy.

varam thantha saamikku padhamaana laali
raajaadhi raajanukku idhamaana laali
kuRumbaana kaNNanukku aaaaaaaa
kuRumbaana kaNNanukku sugamaana laali
jegam pORRum dhEvanukku vagaiyaana laali

varam thantha saamikku padhamaana laali
raajaadhi raajanukku idhamaana laali
aariraarO aariraarO
aariraarO aariraarO

மேலும் சில பதிவுகள்