பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

ஆரிராரோ பாட்டு பாட நானும் தாய் இல்லை
உன் பேர் சொல்லி வாழ்த்துகூற நீயும் சேய் இல்லை
இதுபோல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவு இல்லை
அடுத்து ஆரம்பம் செய்யவேன்டியது இல்லை

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்...
என்ன சொல்ல பொகிறாய்...

அடுத்து ஆரம்பிக்க வேண்டியது "சொல்"

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
அடுத்து ஆரம்பிக்கும் வார்த்தை உயிர்.

Don't Worry Be Happy.

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓஹ் ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே...
நிஜம் தானே கேளடி...நினைவெல்லாம் நீயடி....
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி.....

அடுத்து ஆரம்பிக்க வேண்டிய சொல் "அன்பு"

SaranyaBoopathi

அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவது என்னவென்றால்
உயிர் காதலின் - ஆரம்பிக்கும் வார்த்தை 'காதலின்'

Don't Worry Be Happy.

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் வந்த இன்பம்
மயக்மென்ன காதல் வாழ்கவே! - வார்த்தை 'வாழ்க'

dont loose your hope

வாழ்க பல்லாண்டு கல்யாண வாழ்க்கை நூறாண்டு
உதயமாகும் புதிய ராகம் இசையில் யாவும் புனிதமாகும்
இனியவேளையிலே சந்தோஷ கவிதை கேள் குயிலே!

அடுத்து தொடங்க வேண்டிய வார்த்தை "குயிலே"

குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி கண்ணே
என் சின்கார செந்தமிழ்ப் பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே
என் முத்து முத்து பசும்பொன்னே

அடுத்து ஆரம்பிக்க வேண்டிய எழுத்து "பொன்"

priyamudan sangops

பொன்வண்ண மலையில் நி தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ ?
இன்பத்தின் அறிமுகமோ .. இது
இன்பத்தின் அறிமுகமோ ?

ராதா ..ராதா ..ராதா ..
நெருக்கமாய் அணைக்கவா ? சுவைக்கவ ?
ராஜா ..ராஜா ..ராஜா ..
கிடைத்ததை நினைத்து நன் ரசிக்கவ ?
செந்துரக் கன்னம் சொல்லாதோ எண்ணம்
அடுத்து வரவேண்டுய சொல் "செந்துர"

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

செந்தூரப்பூவே இங்கு தேன் கொன்டு வா வா
தென்பாங்கு காற்றே நீயும் பேர் கொன்டு வா வா
இரு மீதிலே தன் நிலை மீதிலே
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே...
அடுத்து ஆரம்பிக்க வேண்டியது மோதுதே

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்