பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ - அடுத்த வார்த்தை கொஞ்சம்.

dont loose your hope

ஹெல்லொ நித்யநடராஜ் மேடம்..நான் ஏற்கனவே செந்தூரப்பூவே நு ஆரம்பிச்சுட்டேன்..எனவே நீங்க ஆரம்பிக்கவேண்டியது மோதுதே..ஒக்கே வா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நான் பதிவு செய்வதற்க்கு முன்பே நீங்கள் செய்துவிட்டீர்கள்.
Its o.k not a problem we will continue with the word "mothuthe"

dont loose your hope

மோதி விளையாடு மோதி விளையாடு நீ மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ

உலகும் முழுதும் இருண்டு கிடக்கு
உனது கதவு பூட்டி கெடக்கு
முழு யானை பலம் கொண்டு மோது
போராடு போராடு
பூமி பந்து சுற்றும் வரையில் போராடு
next start with "போராடு"

போர் இல்லா உலகம் வேண்டும்
அதில் புன்னகை மலர வேண்டும்
மானிட அமைதி வேண்டும்
அதில் மனிதத்தின் துயர்வு வேண்டும்

அடுத்து வரவேண்டிய சொல் வேண்டும்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு ?
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு ?
வெண் பனி தென்றல் உள்ள வரையில் (2)

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்

அடுத்து வரவேண்டுய சொல் நாளை

நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்

நாளை நமதே இந்த நாளும் நமதே.
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தாய் வழி வந்த தங்கங்கள்

தொடர வேண்டிய சொல்லு தங்கம்

யோகரானி மேடம் "போராடு" என்பது வேறு."போர்" என்பது வேறு.சரியா?தவறாக இருந்தால் மன்னிக்கவும்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

thanmgarathame thoongayo!
aalamarame thoongayo!
muthu rathame thoongayo!
mullai charame thoongayo!
ari ra roooo aararo,ari raari rararo,
thodanga vendiya ezhuthu aariro.
enna sheik epadi irukinga?

ஆரிரோ ஆரரோ நி வேரோ நான் வேரோ...தாயாய் இங்கு நான் மாற....ஆரம்பிக்க வேண்டிய எழுத்து நான்,,,,,,,,,

மேலும் சில பதிவுகள்