பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

தித்திக்குதே தித்திக்குதே..
தித்திக்குதே...
தித்திக்குதே.... நானன நனனா...
சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலுவென குலு குலு குலுவென
சர சர சரவென பரவுது நெஞ்ஜில் பார்ததாயா...
இதோ உன் காதலன் என்று..
விரு விரு விருவென கல கல கலவென
அடி மன விழிகளில் ஒரு நதி நகருது கேட்டயா....
அடுத்து ஆரம்பிக்க வேன்டியது "நதி"

கோகி மேடம்.வசம் என்றுதான் ஆரம்பம் செய்ய வேண்டும்.வசந்தம் அல்ல.தயவுசெய்து வசம் என்ற வார்தைக்கு பாடல் தேடுங்க பா

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஐயோ நிறுத்துங்க! நிறுத்துங்க!வசம் என்று ஆரம்பம் ஆகுகின்ற பாடலை தேடுங்க.ஆரம்பிங்க

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் சார், "வசம்" என்று ஆரம்பமாகும் பாடல் இருப்பதாக தெரியவில்லை...
தங்களுக்கு தெரிந்துதான் இருக்கும். நீங்களே பாடி விடுங்கள் ப்ளீஸ்...

ஓகே,படிக்கிறேன்.ரெடி ஒன்,டூ,த்ரீ....
நதியே நதியே காதல் நதியே
நீயும் பெண்தானே..அடி நீயும் பெண்தானே!
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே!(ஹி..ஹி...ஹி..எனக்கும் தெரியது)
அடுத்து ஆரம்பம் செய்யவேண்டியது பெண்தானே அல்லது பெண்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹய்யோ ஹய்யோ ஒரே காமெடிதான் போங்க....

பெண்ணல்ல பெண்ணல்ல ரோஜாப்பூ, சிவந்த கன்னங்கள் ஊதாப்பூ, கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ, அடுத்து ச்டார்ட் செய்யவேண்டியது, 'பூ'

பூபூக்கும் ஓசை -அதை
கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை -அதை
கேட்கதான் ஆசை
அடுத்த வார்த்தை "ஆசை"

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஷேக் எங்களை CONUSE செய்துவிட்டு நீங்கள்FREE இருக்கலாம்னு பார்தீர்களா?யேம்பா எங்கள பாதா எப்படி தெரியுது?நாங்களாம் யாரு?எங்களுக்கு தெரியாம பாட்டு இருக்குமா என்ன?
.ஆசை வச்சேன் ஆசை வச்சேன் உன்மேல
நா ஆசை வச்சேன் ஆசை "
"ஆசை"

ஆசை பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
தெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யடா

அடுத்து வரவேண்டிய சொல் தாய்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்