உடல் பருமன் சுட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு முறை. ஒருவரது உயரத்தையும் அவரது எடையையும் கொண்டு அவரது உடல் பருமன் சரியான அளவில் உள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறியலாம். அதிக எடை என்பது அதிகப்படியான கொழுப்பு சத்தினால் உண்டாவது. இந்த உடல் பருமன் சுட்டு மூலம் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை நேரடியாக கணக்கிட முடியாது. இருப்பினும் அவரது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் சுட்டு கணக்கீட்டின் மூலம் நீங்களும் அறிந்துகொள்ளலாம்.
சுட்டு எண் | உடலமைப்பு | ஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள் |
குறைவான எடை | நடுநிலை | |
18.5-24.9 | ஆரோக்கியமான எடை | குறைவு |
25-29.9 | அதிக எடை | அதிகம் |
30-34.9 | மிகவும் அதிக எடை | மிகவும் அதிகம் |
>35 | மிக மிக அதிகப்படியான எடை | மிக மிக அதிகம் |
உடலின் எடைக்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு, விடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.
எடை (கிலோவில்) | |
சுட்டு எண் = | ------------------------------ X 10000 |
(உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.) | |
உடல் பருமன் சுட்டு எண்ணைக் கொண்டு உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கும் வரைபடம் இது.

Comments
udal paruman koottu
Sir,
very useful for our website.
wounderful
பருமன குறேக்க
anunissa
என் உடல் பருமென் மீக அதிகம் என்ரு காட்டியதால் நான் பருமன குறேக்க என்ன பன்னலாம் please help me mee
anunissa
i need all of help
anunissa
tamil tayping very heard enakku ஹம்ஸா பிறதது இப்பொ 1.5ஆண்டு பட் என் உடல் பருமென் குரயல சொ ஹெல்ப் மீ please
anunissa
Over weigh
Hi,
My BMI is 28 :( how to reduce weight. I am working in It. So always sitting before the computer.Help me pls. Also i have dark circles..
cheers
Shuba
cheers
Shuba
உடல் பருமன்
அனு நல்ல நடக்கனும், அப்ப அப்ப சூடாக வெண்ணீர் குடிங்க, டெய்லி காலையில் நூரு தோப்புகரணம் போடுங்கள்.ரொம்ப ஸ்பைசி ஃபுட் சாப்பிடவேண்டாம்.
ஜலீலா
Jaleelakamal
டியர் சுபா
டியர் சுபா
ரோஸ் வாட்டரில் அடிக்கடி கண்ணை பஞ்சு வைத்து துடைக்கவும்.
நல்லெண்ணை,தேங்காய் எண்ணை, ஆலிவ் ஆயில் முன்றிலும் ஒரு சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து நல்ல மிக்ஸ் செய்து ஒரு மாதம் கண்ணை சுற்றீ தேய்க்கவும்.
குக்கும்பர் அரைத்து தேய்க்கவும்.
ஜலீலா
Jaleelakamal
REPLY PLZZ
என் உடல் எடை சரியா இருக்க்குன்னு வருது,,,ஆனா நான் கொஞ்சம் அதிகமா குன்டா இருக்கேன்..வயிறு,இடுப்பு பகுதி குரைய என்ன பன்னலாம்?குழந்தை பெற்றபின் தான் இப்படி ஆனது..சில பேர் சொல்லுறாங்க கர்பமா இருக்குரப்ப குன்டாக ஆனால் டெலிவரிக்கு பின் சரியாகிடுமாம்....ஆனா டெலிவரி க்கு பின் உடம்பு போட்டால் யெப்பவுமே குரயாதாமே?இது உன்மையா...மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
மர்லியா
நடக்கனும்,நேராக நின்று கொண்டு இரண்டு விரல்களும் கால் பெரு விரலை தொடனும்
மறுபடி நிமுறனும் இதே மாதிரி நுரு தடவை.
நேராக படுத்து கொண்டு கால் முட்டி வயிறை தொடனும்
மறுபடி நீட்டனும் டெய்லி முடிந்த அளவு, இருபது அல்லது எவ்வளவு முடியுமோ அவ்வளவு.
நேரக நின்று கொண்டு கையை பக்கவாட்டில் நீட்டி கொன்டு இடது பக்கம் வலது பக்கம் இடுப்பை மட்டும் திருப்பனும்.
ஜலீலா
Jaleelakamal
Dark Circle
நன்றி Jaleela.
cheers
Shuba
cheers
Shuba
ஆரோக்கியம்
எனக்கு கைகள் மொத்தமாக இருக்கிறது. எப்படி குறைப்பது?.
உடல் பருமன் சுட்டு
உடல் பருமன் சுட்டு மென்பொருளை இணைத்ததற்க்கு முதற்க்கண் நன்றிகள்
எனது : 18.5-24.9 ஆரோக்கியமான எடை .குறைவு
என பதில் வந்துள்ளது
நன்றி
அமைதிக்கு மறு பெயர் சாந்தி
ஷாந்தி அமைதிக்கு மறு பெயர் சாந்தி
கைகளுக்கும் எக்சசைஸ் கொடுக்கனும்.
டைம் இல்லையா, டீ வி பார்க்கும் போது கையை நீட்டி மடக்குங்கள்.
துங்கும் போது அதே மாதிரி செய்யுங்கள்.
சமைக்கும் போது காய் வேவதற்குள், வெங்காயம் வதங்குவதற்குள் நின்று கொண்டு கையை முன்னும் பின்னும் வட்ட வடிவமாமாக சுழற்றுங்கள்.
10, 10 times
செய்து பாருங்கள்.
ஜலீலா
Jaleelakamal
To jaleela
நன்றி ஜலீலா பானு. இருப்பினும் என் அம்மவிற்க்கும் கைகள் மட்டும் பெரிதாக இருந்ததாக சொல்வார்கள்
body mass index
asiya omar
it is really interesting to know about our health condition.thanks jaleela for ur useful tips.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
hi
devi
yennudiya yedai miga athigam yendru varuthu. yenaku kuzanthai piranthu 15madham aagirathu. anan vayaru konjamthan kurainthu ullathu. 5matha garpini pol ullathu. yenna yenna saithu vairu kurium yendru sollungal please. ippozuthu naan brown rice sappitu varugiren. athu sappital calories kurium yendru sollugirargal. so athanal nan 2daysa sapitu varen. please help me.
devi
Reduce FAT
My age is 30. height is 5 ft 9 inches. weight is 95 Kg. how can i reduce my weight step by step. i am a computer operator in Health Ministry. Please advice me early as possible.
Farees
BMI
Thanks
Very helpful
to keep the health
very good helpful, joy ful website
தொப்பை
குழந்தை பிறந்த பின் ஏற்பட்ட தொப்பையை எவ்வாறு குறைப்பது?(சிசெரியன் பிரசவம்)
it's very usful to all . how
it's very usful to all . how to increase the body weight give some tips
mattram ondray manida thatthuvam
உடல் எடை குறைய
தினமும் வெரும் வயிற்றில் பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம்,ஓட்ஸ்ல மோர் போட்டு சாப்பிடலாம்,சாப்பிடுவதர்க்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்கலாம்,சாப்பிடனும் தோன்றினால் அலுப்பு படாமல் FRUITS,CUCUMBER கட் செய்து சாப்பிடலாம்,FRIED ITEMS,SNACKS,SWEETS,JUNK FOOD ETC.,இவற்றிர்க்கு கொஞம் தடா ,ஆசையாக இருந்தால் எப்போவாவது சாப்பிட்துக்கொள்ளலாம்,இதை அனைத்தையும் விட தினமும் EXERCISE செய்ய வேண்டும்.நான் TREADMILL+கொஞ்சம் EXERCISE +கொஞ்சம் DIET ,TREADMILLநல்லா இருக்கு TRY பண்ணலாம்.இவை அனைத்திர்க்கும் கணவருடைய COOPERATION கண்டிப்ப வேணும்.வயிரு குறைய தினமும் குனிந்து முட்டி மடங்காமல் கால் கட்டை விரலை தொட வேண்டும்.இவ்வாரு செய்தால் குரையும் குழன்தை பெற்ற வயிரு குறையுமா என்று தெரியது.கை சதை குறைய ,முதலில் CLOCK-WISEஆக சுற்ற வேன்டும் பிறகு ANTI CLOCK-WISEஆக சுற்ற வேன்டும் .STARTING la 10 TO 15 TIMES செய்யலாம் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி கொள்ளலாம்.ஒரு நாள் கோதுமை தோசை,ஓட்ஸ்,ராகி சேமியா,கோதுமை சேமியா,இப்படி VARIETY AA செய்து சாப்பிடலாம்,சாப்பிடாமல் மட்டும் இருக்க கூடாது. இவ்வாறு ஒரு 7 MONTHS செய்து 8KGS குறைத்து உள்ளேன்.குண்டாக இருப்பதை நோய் போல எண்ணக்கூடாது .முதலில் கஷ்டமாக தான் இருக்கும் மனமிருந்தால் மார்க்கமும் உண்டு.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL
I Need Reduce my Weight
உடல் பருமன் சுட்டு எண் - 25 உடலமைப்பு அதிக எடை ஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள் அதிகம் i need any help reduce my weight my hand lege is very big and my stomake hip to very very big i need reduce hand and hip pls help me i m working as IT Professional pls help
என்னகு குழைந்தை பிரந்து 8 மாதம் ஆனால் எனது ச்டொமொக் மிகவும் பெரிதாக உள்ளது கை மிகவும் பெரிதாக மிகவும் உள்ளது என்னை எல்லோரும் கேலி செய்வது என்னகு கஷ்டமக இருக்கு என்னாகு உதவி செய்யுங்கள்
Hemalatha Karthikeyan
vere thanks
hi iam new. please tell me my friends. hai colesterol & sugar. please health food.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
good
very useful..
Love is Best, so PLS dont test
please suggest some tips for
please suggest some tips for reduce pregnant marks entrum anbudan
entrum anbudan
shohara
anunissa
u karuthu nalla irukku nanum appadyththan udamba kurachchen kadum poruma wenum 2babyoda thaneya irukkera so neram kana but porumaum wenum
anunissa
Body mass
My BMI is 20. But My legs and hands are too fat. What can I do to reduce? Please advie me in Tamil.
BMI
Hi I'm Ruthvi, I made a mistake that wrote my BMI is 20. But that's wrong, my one is 22. Please reply in Tamil.
I am Ruthvi from Australia.
I am Ruthvi. I'm a student, but married. எனது கையும், காலும் சரியான மொத்தமாக உள்ளது.
இடுப்பு 76 cm, உயரம் 154 cm, தொடை 51 cm, எடை 53 kg, வயசு 25. என்னுடைய உடம்பிற்கு தொடையின் அளவு 47 cm ஆக இருக்க வேண்டும். என்ன exercise செய்தால் கை, கால்மொத்தத்தை குறைக்கலாம். Please யாராவது எனக்கு அறிவுரை சொல்லுங்கள்.
body mass index
very useful.
help others, hurt never
to Ruthvi
ஹாய், நிரய தண்ணீர் குடி. தினமும் காலை எழுந்வுடன் 1.5 லி வெறும் வையிரில். 15 நாளில் நல்ல பயன் தரும்.
help others, hurt never